UPSC Recruitment 2022 Assistant Editor and various post

UPSC ஆட்சேர்ப்பு 2022

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), உதவி ஆசிரியர், உதவி இயக்குனர், பொருளாதார அதிகாரி, நிர்வாக அதிகாரி, மெக்கானிக்கல் மரைன் இன்ஜினியர், விரிவுரையாளர், விஞ்ஞானி (பி), கெமிஸ்ட், ஜூனியர் மைனிங் ஜியாலஜிஸ்ட், ரிசர்ச் ஆபீசர் மற்றும் உதவி பேராசிரியர் பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களை UPSC தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப் போகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த UPSC ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 07.01.2022 முதல் 27.01.2022 வரை கிடைக்கும். அடிப்படைத் தகுதிக்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in இல் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இது போன்ற புது வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com  இல் விசிட் செய்யவும்.

தற்பொழுது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), உதவி ஆசிரியர், உதவி இயக்குனர், பொருளாதார அதிகாரி, நிர்வாக அதிகாரி, மெக்கானிக்கல் மரைன் இன்ஜினியர், விரிவுரையாளர், விஞ்ஞானி (பி), கெமிஸ்ட், ஜூனியர் மைனிங் ஜியாலஜிஸ்ட், ரிசர்ச் ஆபீசர் மற்றும் உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்களான தேர்வு செய்யும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிய எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com  இல் விசிட் செய்யவும் அல்லது அதிகராபூர்வ வலைப்பக்கமான www.upsc.gov.in இல் பார்க்கவும்.

UPSC ஆட்சேர்ப்பு 2022 – முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)
பதவியின் பெயர்உதவி ஆசிரியர் (Assistant Editor), உதவி இயக்குனர் (Assistant Director), பொருளாதார அதிகாரி (Economic Officer), நிர்வாக அதிகாரி (Administrative Officer), மெக்கானிக்கல் மரைன் இன்ஜினியர் (Mechanical Marine Engineer), விரிவுரையாளர் (Lecturer), விஞ்ஞானி (பி)(Scientist B), கெமிஸ்ட் (Chemist), ஜூனியர் மைனிங் ஜியாலஜிஸ்ட் (Junior Mining Geologist), ரிசர்ச் ஆபீசர் (Research Officer) & உதவி பேராசிரியர் (Assistant Professor).
பணியிடம்இந்தியா முழுவதும்
பணி வகைமத்திய அரசுப் பணி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் விண்ணப்பம்
காலி பணிஇடம்78
விண்ணப்பத்தின் தொடக்க தேதி07.01.2022
விண்ணப்பத்தின் முடிவு தேதி27.01.2022
அதிகாரபூர்வ வலைதளம்www.upsc.gov.in

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), உதவி ஆசிரியர், உதவி இயக்குனர், பொருளாதார அதிகாரி, நிர்வாக அதிகாரி, மெக்கானிக்கல் மரைன் இன்ஜினியர், விரிவுரையாளர், விஞ்ஞானி (பி), கெமிஸ்ட், ஜூனியர் மைனிங் ஜியாலஜிஸ்ட், ரிசர்ச் ஆபீசர் மற்றும் உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. தேர்வு முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் அமையப்பெறும். மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC),  ஆட்சேர்ப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும் எங்களின் tamiljobportal.com இணையதளத்தில் உடனடியாக அறிந்துகொள்ளலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள UPSC ஆட்சேர்ப்பு 2022 வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி வயது போன்ற விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், வங்கி வேலைகள், ஐடி வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் tamiljobportal.com உடனுக்குடன் பக்கத்தில் காணலாம்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) – காலிபணியிட விவரங்கள்

பணியின் பெயர்காலிபணியிடங்கள்
உதவி ஆசிரியர் (Assistant Editor)01
உதவி இயக்குனர் (Assistant Director)16
பொருளாதார அதிகாரி (Economic Officer)04
நிர்வாக அதிகாரி (Administrative Officer)01
மெக்கானிக்கல் மரைன் இன்ஜினியர் (Mechanical Marine Engineer)01
விரிவுரையாளர் (Lecturer)04
விஞ்ஞானி (பி)(Scientist B)02
கெமிஸ்ட் (Chemist)05
ஜூனியர் மைனிங் ஜியாலஜிஸ்ட் (Junior Mining Geologist)36
ரிசர்ச் ஆபீசர் (Research Officer)01
உதவி பேராசிரியர் (Assistant Professor).07
மொத்த காலிபணியிடங்கள்78

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) – அடிப்படைத் தகுதி விவரங்கள்

கல்வி தகுதி:

தேர்வாளர்கள் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றிருத்தல் 2022 UPSC ஆட்சேர்ப்புக்காண  கட்டாய தகுதி ஆகும்

விண்ணப்பதாரர்கள் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி அல்லது இளநிலை / முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பாடப்பிரிவுகள், அனுபவங்கள் குறித்த தகவல்களை அறிய UPSC இன் அதிகார பூர்வ வலைப்பக்கமான www.upsc.gov.in இல் அறியலாம்.

வயது வரம்பு

அதிக பட்ச வயது வரம்பு 30 வயது முதல் 50 வயது வரை, வயது தளர்வு மற்றும் பிற தகவல்களை அறிய அதிகார பூர்வ வலைப்பக்த்தை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • ரூ. 25 Gen/OBC/EWS ஆண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்.
  • SC/ ST/PwBD/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை

இந்த பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் அதிக  மதிப்பெண்கள் பெறும் நபர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் ஒருவர் பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகார பூர்வ வலைப்பக்கமான www.upsc.gov.in இல் அறியலாம். இப்பொழுதே https:// tamiljobportal.com/ என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கவும்.

UPSC ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

UPSC ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • யுபிஸ்சி((UPSC)- ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  • யுபிஸ்சி((UPSC) – ன் கேரியர் அல்லது சமீபத்திய செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  • தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வேலை விளம்பரத்தை சரிபார்த்து, அதைப் பதிவிறக்கவும்.
  • தேர்ந்தெடுத்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான உங்கள் தகுதியைச் சரிபார்த்து கொள்ளவும்.
  • யுபிஸ்சி((UPSC) ன் ஆன்லைன் விண்ணப்பப் படிவ இணைப்பைக் கண்டறியவும்
  • உங்கள் விவரங்களை உள்ளடக்கி ஒரு கணக்கை உருவாக்கி விண்ணப்பத்தை நிரப்பவும்.
  • விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி (தேவைப்பட்டால்), விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு உபயோகப்படுத்திக் கொள்ளவும்.

UPSC ஆட்சேர்ப்பு 2022க்கு முக்கியமான நாட்கள்:

பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள்07.01.2022
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்27.01.2022

விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் 27.01.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபித்து பயன் பெறலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Leave a Comment