UPSC Recruitment 2023 : Union Public Service Commission (UPSC) Post Harvest Technologist, Senior Scientific Assistant, Deputy Central Intelligence Officer, Junior Scientific Officer மற்றும் Specialist Grade III போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள் உள்ளன. UG அல்லது PG பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/ மூலம் 12.08.2023 முதல் 31.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Deputy Central Intelligence Officer (Technical) (DCIO/Tech)
04
8
Junior Scientific Officer (Biology)
15
9
Specialist Grade III (Anaesthesiology)
01
10
Specialist Grade III (Physical Medicine and Rehabilitation)
04
மொத்தம்
30
UPSC Recruitment 2023 Educational Qualifications
வ.எண்
பதவியின் பெயர்
கல்வி தகுதி
1
Post Harvest Technologist
விண்ணப்பதாரர்கள் Post harvest technology அல்லது Food Science & Nutrition அல்லது Food Technology ல் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்
2
Senior Scientific Assistant (Aeronautical)
விண்ணப்பதாரர்கள் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்க வேண்டும்
3
Senior Scientific Assistant (Chemical)
விண்ணப்பதாரர்கள் இரசாயன பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
4
Senior Scientific Assistant (Computer)
விண்ணப்பதாரர்கள் கணினி பொறியியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
5
Senior Scientific Assistant (Electronics)
விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்க வேண்டும்
6
Senior Scientific Assistant (Metallurgy)
விண்ணப்பதாரர்கள் உலோகவியல் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
7
Deputy Central Intelligence Officer (Technical) (DCIO/Tech)
விண்ணப்பதாரர்கள் B.E / B.Tech / B.Sc in CSE / ECE / IT முடித்திருக்க வேண்டும்
8
Junior Scientific Officer (Biology)
விண்ணப்பதாரர்கள் தாவரவியல் / விலங்கியல் / நுண்ணுயிரியல் / உயிரி தொழில்நுட்பம் / உயிர் வேதியியல் / இயற்பியல் மானுடவியல் / மரபியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
9
Specialist Grade III (Anaesthesiology)
விண்ணப்பதாரர்கள் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்
10
Specialist Grade III (Physical Medicine and Rehabilitation)
UPSC Recruitment 2023 Salary Details
வ.எண்
பதவியின் பெயர்
சம்பளம்
1
Post Harvest Technologist
Level 11
2
Senior Scientific Assistant (Aeronautical)
Level 7
3
Senior Scientific Assistant (Chemical)
4
Senior Scientific Assistant (Computer)
5
Senior Scientific Assistant (Electronics)
6
Senior Scientific Assistant (Metallurgy)
Level 10
7
Deputy Central Intelligence Officer (Technical) (DCIO/Tech)
Level 7
8
Junior Scientific Officer (Biology)
9
Specialist Grade III (Anaesthesiology)
Level 11
10
Specialist Grade III (Physical Medicine and Rehabilitation)
UPSC Recruitment 2023 Age Limit (As of 31.08.2023)
வ.எண்
பதவியின் பெயர்
வயது எல்லை
1
Post Harvest Technologist
40 years
2
Senior Scientific Assistant (Aeronautical)
30 years
3
Senior Scientific Assistant (Chemical)
4
Senior Scientific Assistant (Computer)
33 years
5
Senior Scientific Assistant (Electronics)
6
Senior Scientific Assistant (Metallurgy)
30 years
7
Deputy Central Intelligence Officer (Technical) (DCIO/Tech)
35 years
8
Junior Scientific Officer (Biology)
30 years
9
Specialist Grade III (Anaesthesiology)
40 years
10
Specialist Grade III (Physical Medicine and Rehabilitation)
Age Relaxation
வ.எண்
வகை
வயது தளர்வு
1
SC / ST
5 years
2
OBC
3 years
3
PwBD
10 years
4
PwBD (SC / ST)
15 years
5
PwBD (OBC)
13 years
UPSC Recruitment 2023 Selection Process
ஆட்சேர்ப்பு சோதனை
நேர்காணல்
Application Fee
வ.எண்
வகை
விண்ணப்பக் கட்டணம்
1
SC / ST / Female / PwBD
Nil
2
Others
Rs.25/-
How to apply for UPSC Recruitment 2023?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/ இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 12.08.2023 முதல் 31.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
I hope it will be useful