UPSC Recruitment 2023 : Union Public Service Commission (UPSC) Air Worthiness Officer, Air Safety Officer, Livestock Officer, Junior Scientific Officer, Public Prosecutor, Junior Translation Officer, Assistant Engineer, Assistant Survey Officer, Principal Officer, Senior Lecturer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது..அந்தந்த துறைகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://www.upsconline.nic.in/ மூலம் 24.06.2023 முதல் 13.07.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் UPSC ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் இயற்பியல் / கணிதம் / விமான பராமரிப்பு / ஏரோநாட்டிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / தொலைத்தொடர்பு ஆகியவற்றில் முழு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2
Air Safety Officer
விண்ணப்பதாரர்கள் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்க வேண்டும்
3
Livestock Officer
விண்ணப்பதாரர்கள் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்
4
Junior Scientific Officer (Ballistics)
விண்ணப்பதாரர்கள் இயற்பியல் / கணிதம் / தடயவியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
5
Junior Scientific Officer (Biology)
விண்ணப்பதாரர்கள் தாவரவியல் / விலங்கியல் / நுண்ணுயிரியல் (Microbiology) / உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) / உயிர் வேதியியல் (Biochemistry) ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6
Junior Scientific Officer (Chemistry)
விண்ணப்பதாரர்கள் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
7
Junior Scientific Officer (Physics)
விண்ணப்பதாரர்கள் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
8
Public Prosecutor
விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
9
Junior Translation Officer
விண்ணப்பதாரர்கள் இந்தி கட்டாயப் பாடமாக ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாக இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10
Assistant Engineer Grade – I
விண்ணப்பதாரர்கள் மைனிங் / மெக்கானிக்கல் / டிரில்லிங் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் முடித்திருக்க வேண்டும்
11
Assistant Survey Officer
விண்ணப்பதாரர்கள் சிவில் / சுரங்க பொறியியலில் இளங்கலை பொறியியல் முடித்திருக்க வேண்டும்
12
Principal Officer (Engineering)
விண்ணப்பதாரர்கள் கடல் பொறியாளர் அதிகாரியாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
13
Senior Lecturer (General Medicine)
விண்ணப்பதாரர்கள் M.D (மருத்துவம்) / M.D (பொது மருத்துவம்) முடித்திருக்க வேண்டும்.
14
Senior Lecturer (General Surgery)
விண்ணப்பதாரர்கள் M.S (அறுவை சிகிச்சை) / M.S (பொது அறுவை சிகிச்சை) முடித்திருக்க வேண்டும்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsconline.nic.in/ இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 24.06.2023 முதல் 13.07.2023 வரை விண்ணப்பிக்கலாம்.