Saturday, February 24, 2024
Homecentral Government Jobsமுதுகலை பட்டம் முடித்தவரா நீங்கள் ??? மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு இதோ வந்தாச்சு… UPSC...

முதுகலை பட்டம் முடித்தவரா நீங்கள் ??? மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு இதோ வந்தாச்சு… UPSC இல் 29 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

upsc recruitment 2023 notification pdf | upsc recruitment 2023 qualification | upsc recruitment 2023 eligibility criteria | upsc recruitment 2023 online apply | upsc recruitment 2023 age limit | upsc assistant professor recruitment 2023 | upsc assistant professor recruitment 2023 notification | upsc assistant professor salary | upsc assistant professor age limit | upsc assistant professor eligibility

UPSC Recruitment 2023 : Union Public Service Commission (UPSC) பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுகலை பட்டம் அல்லது PhD முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/  மூலம் 26.08.2023 முதல் 14.09.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 29 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகள் முற்றிலும் வழக்கமான அடிப்படையில் உள்ளன.

UPSC ஆட்சேர்ப்பு 2023 முழு விபரங்கள்

நிறுவன பெயர்Union Public Service Commission (UPSC)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர் Deputy Director, Assistant Professor posts
காலியிடம்29
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி26.08.2023
கடைசி தேதி14.09.2023
அதிகாரப்பூர்வ இணைய தளம்https://upsc.gov.in/ 

UPSC ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண் பதவியின் பெயர்காலியிடம்
1Specialist Grade III Assistant Professor (Cardiology)09
2Assistant Director Census Operations (Technical)01
3Deputy Director (Plag. / Stat.)10
4Assistant Professor (Botany)01
5Assistant Professor (Chemistry)01
6Assistant Professor (English)03
7Assistant Professor (Hindi)01
8Assistant Professor (History)01
9Assistant Professor (Mathematics)01
10Assistant Professor (Tamil)01
மொத்தம்29

UPSC ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Specialist Grade III Assistant Professor (Cardiology)MBBS
2Assistant Director Census Operations (Technical)M.Sc in Statistics or Operational Research or Population Sciences or Demography or Mathematical Statistics or Applied Statistics 
3Deputy Director (Plag. / Stat.)M.Sc in Statistics or Operational Research or Mathematical Statistics or Applied Statistics
4Assistant Professor (Botany)Master’s degree in Botany
5Assistant Professor (Chemistry)Master’s degree in Chemistry 
6Assistant Professor (English)Master’s degree in English
7Assistant Professor (Hindi)Master’s degree in Hindi
8Assistant Professor (History)Master’s degree in History
9Assistant Professor (Mathematics)Master’s degree in maths
10Assistant Professor (Tamil)Master’s degree in Tamil

UPSC ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Specialist Grade III Assistant Professor (Cardiology)Level 11 
2Assistant Director Census Operations (Technical)Level 10 
3Deputy Director (Plag. / Stat.)Level 11 
4Assistant Professor (Botany)Level 10 
5Assistant Professor (Chemistry)
6Assistant Professor (English)
7Assistant Professor (Hindi)
8Assistant Professor (History)
9Assistant Professor (Mathematics)
10Assistant Professor (Tamil)

UPSC ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு 
1Specialist Grade III Assistant Professor (Cardiology)40 years
2Assistant Director Census Operations (Technical)
3Deputy Director (Plag. / Stat.)
4Assistant Professor (Botany)35 years
5Assistant Professor (Chemistry)
6Assistant Professor (English)
7Assistant Professor (Hindi)40 years
8Assistant Professor (History)
9Assistant Professor (Mathematics)35 years
10Assistant Professor (Tamil)

UPSC ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • ஆட்சேர்ப்பு சோதனை
  • நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம் 
1Women / SC / ST / PwDBNil
2OthersRs.25/-

UPSC ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை 

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/ இல் 26.08.2023 முதல் 14.09.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
  • வேறு எந்த வகையான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ள மாட்டாது

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி26.08.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி14.09.2023 

முக்கிய இணைப்புகள்

UPSC Official WebsiteClick Here
UPSC Career PageClick Here
UPSC Official NotificationClick Here
UPSC Online Application FormClick Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments