TRB Recruitment 2023 : ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2222 காலியிடங்கள் உள்ளன. B.Ed முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in/ மூலம் 01.11.2023 முதல் 07.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TRB Recruitment 2023 Age Limit Details (As on 01.07.2023)
வ.எண்
வகை
அதிகபட்ச வயது
1
General
53 years
2
SC / ST / BCM / BC / MBC / DNC / Widow
58 years
TRB Recruitment 2023 Selection Process
கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு
எழுத்து தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
TRB Recruitment 2023 Application Fee
வ.எண்
வகை
விண்ணப்ப கட்டணம்
1
SC / ST / SCA / Differently Abled Persons
Rs.300/-
2
Others
Rs.600/-
TRB Recruitment 2023 Apply Procedure
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 01.11.2023 முதல் 30.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Dates to remember
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி
01.11.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி (Extended)