தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்… குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வேலை வாய்ப்பு.. 11.08.2023 குள் மறக்காம அப்ளை பண்ணிடுங்க…

TNHRCE Kulasekarapattinam Recruitment 2023 : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/  இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை 15.07.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 11.08.2023

TNHRCE Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department 
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Archagar, Assistant Archagar, Nadaswaram, Thavil, Madapalli / Parisagar, Othuvar, Night Watchman, Watchman, Thiruvilakku, Assistant Wireman, Office Assistant posts.
காலியிடம்26
வேலை இடம்Kulasekarapattinam, Thoothukudi District
விண்ணப்பிக்கும் முறை Offline (Postal)
தொடக்க தேதி15.07.2023
கடைசி தேதி11.08.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://hrce.tn.gov.in/ 

TNHRCE Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1Archagar 01
2Assistant Archagar 02
3Nadaswaram01
4Thavil01
5Madapalli / Parisagar02
6Othuvar01
7Parisagar01
8Night Watchman06
9Watchman05
10Thiruvilaku04
11Assistant Wireman01
12Office Assistant01
மொத்தம்26

TNHRCE Recruitment 2023 Educational Qualifications

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Archagar விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2Assistant Archagar விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3Nadaswaramவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் இந்து வேதா ஆசிரமத்தில் இந்து சடங்கு கல்வியில் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்திருக்க வேண்டும்
4Thavilவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் இந்து வேதா ஆசிரமத்தில் இந்து சடங்கு கல்வியில் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்திருக்க வேண்டும்
5Madapalli / Parisagarவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்பிரசாதம் மற்றும் நெய்வேதியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும் 
6Othuvarவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் இந்து வேதா ஆசிரமத்தில் இந்து சடங்கு கல்வியில் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்திருக்க வேண்டும்
7Parisagarவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்பிரசாதம் மற்றும் நெய்வேதியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும் 
8Night Watchmanவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
9Watchmanவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
10Thiruvilakuவிண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
11Assistant Wiremanவிண்ணப்பதாரர்கள் எலக்ட்ரிக்கல் / வயர்மேனில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் மற்றும் எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டு வழங்கிய H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
12Office Assistantவிண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

TNHRCE Recruitment 2023 Age Limit

  • விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

TNHRCE Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1Archagar Rs.11,600 – 36,800/-
2Assistant Archagar Rs.13,200 – 41,800/-
3NadaswaramRs.15,300 – 48,700/-
4ThavilRs.15,300 – 48,700/-
5Madapalli / ParisagarRs.13,200 – 41,800/-
6OthuvarRs.12,600 – 39,900/-
7ParisagarRs.12,600 – 39,900/-
8Night WatchmanRs.11600 – 36800/-
9WatchmanRs.11600 – 36800/-
10ThiruvilakuRs.10,000 – 31,500/-
11Assistant WiremanRs.12,600 – 39,900/-
12Office AssistantRs.12,600 – 39,900/-

TNHRCE Recruitment 2023 Selection process

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

Application Fee

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

How to apply for TNHRCE Recruitment 2023?

  • https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கிளிக் செய்யவும்
  • விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 11.08.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

பெறுநர்

செயல் அலுவலர்,

அருள்தரும் முத்தாரம்மன் கோவில்,

குலசேகரன்பட்டினம்,

திருச்செந்தூர் வட்டம்,

தூத்துக்குடி மாவட்டம். 

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி15.07.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி11.08.2023
TNHRCE Official WebsiteTNHRCE Website Link
TNHRCE Official Notification & Application FormNotification & Application Link

FAQ

How many vacancies are mentioned in the official notification?

26 vacancies are mentioned in the official notification

What is the educational qualification required for TNHRCE Recruitment 2023?

Candidates should pass 8th / 10th standard and also should be able to read and write in tamil

What is the age mentioned in the official notification?

Candidates’ age should be between 18 to 45 years

Is there any application fee?

No. there is no application fee

When is the last date to send the application form for TNHRCE Recruitment 2023?

11.08.2023 is the last date to send the application form for TNHRCE Recruitment 2023

Leave a Comment