தமிழ்நாடு பொதுப்பணித்துறை அப்ரண்டிஸ் பயிற்சி ஆட்சேர்ப்பு 2022
தமிழ்நாடு அரசு,பொதுபணித்துறையில் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்காண ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 500 காலியிடங்களை பொதுபணித்துறை தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப் போகிறது. பொறியியல்/டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பொதுபணித்துறை வேலைக்கான ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10.01.2022 முதல் 31.01.2022 வரை கிடைக்கும். ஆர்வமுள்ளவ மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான விவரத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tn.gov.in என்ற இனையதளத்தில் பூர்த்தி செய்து தவறாமல் விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் வலைத்தளமான https://tamiljobportal.com இல் தொடர்ந்து பார்க்கவும்.
தமிழ்நாடு அரசு, பொதுபணித்துறை ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பம் மற்றும் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் TN PWD www.tn.gov.in இல் மேம்படுத்தப்பட்ட இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தலாம். மேலும் புதியதாக வரவிருக்கும் வேலை அறிவிப்புகள் அறிய எங்கள் இணையதளமான https://tamiljobportal.com அனுகவும்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அப்ரண்டிஸ் பயிற்சி – முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு அரசு – பொதுபணித்துறை |
பதவியின் பெயர் | பட்டதாரி அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் (டிப்ளமோ) பயிற்சி |
மொத்த காலி பணியிடங்கள் | 500 |
பணி இடம் | தமிழ்நாடு உள்ள மாவட்டங்கள் |
பணி தகுதி | இந்திய குடிமகன் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் முறை |
விண்ணப்பம் செய்ய ஆரம்ப நாள் | 10.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.01.2022 |
அதிகாரபூர்வ வலைதளம் | www.tn.gov.in |
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு – பொதுபணித்துறை (பட்டதாரி அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் (டிப்ளமோ) பயிற்சி) 2022 வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி,தேர்வு செய்யும் முறை, வயது போன்ற விவரங்களை (www.tn.gov.in) இல் நீங்கள் பார்க்கலாம். இந்த பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தமிழ்நாடு அரசு – பொதுபணித்துறை வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் https://tamiljobportal.com பக்கத்தில் காணலாம்.
பொதுபணித்துறை (பட்டதாரி அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் (டிப்ளமோ) பயிற்சி) 2022 -காலிபணியிட விவரங்கள்
பணியின் பெயர் | காலிபணியிடங்கள் |
பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சி | 340 |
டிப்ளமோ டெக்னீஷியன் பயிற்சி | 160 |
மொத்த பணியிடம் | 500 |
பொதுபணித்துறை (பட்டதாரி அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் பயிற்சி) 2022 – அடிப்படை தகுதிகள்
கல்வி தகுதி:
தேர்வாளர்கள் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றிருத்தல் 2022 TN-PWD நிறுவன ஆட்சேர்ப்புக்காண கட்டாய தகுதி ஆகும்.
விண்ணப்பதாரர்கள் (பொறியியல் / டிப்ளமோ) படிப்பை அங்கீகரிகப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகலகத்தில் படித்த தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிய TN-PWD நிறுவனத்தின் அதிகார பூர்வ வலைப்பக்கமான (www.tn.gov.in)
இல் அறியலாம்.
வயது வரம்பு
அதிக பட்ச வயது வரம்பு, வயது தளர்வு மற்றும் பிற தகவல்களை அறிய அதிகார பூர்வ வலைப்பக்த்தை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணத்திற்கு தேவையான தகவல்கள் www.tn.gov.in ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
இந்த பதவிக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே எற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்பபடிவத்தை நிரப்ப மற்றும் விவரங்களை அறிய அதிகார பூர்வ வலைப்பக்கமான (www.tn.gov.in) இல் விசிட் செய்யவும்.
TN-PWD (பட்டதாரி அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் பயிற்சி) விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- அதிகாரபூர்வ வலைபக்கத்திற்கு செல்ல வேண்டும் (www.tn.gov.in)
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணையிணை பதிவிறக்கம் செய்து நன்கு படிக்க வேண்டும்.
- தேவையான ஆவணங்களை அறிவிப்பில் உள்ள படி தயார் செய்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நிரப்பி அத்துடன் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (புகைப்படம்,கையெழுத்து மற்றும் சான்றிதழ்கள்).
- நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
முக்கியமான நாட்கள்:
பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 10.01.2022 |
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.01.2022 |
விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் 31.01.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபித்து பயன் பெறலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ வலைதளம் : (www.tn.gov.in)
அறிவிப்பு ஆணை : Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க 1 : Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க 2 : Click Here