tn mrb recruitment 2023 notification | tn mrb jobs 2023 | lab technician jobs in mrb | lab technician jobs | lab technician jobs in tamilnadu government 2023 | lab technician jobs for freshers | lab technician jobs in govt hospital in tamilnadu | lab technician jobs in govt hospital | tamilnadu government jobs 2023 | tamilnadu government jobs 2023 recruitment
TN MRB Recruitment 2023 : Tamilnadu Medical Services Recruitment Board (TN MRB) Technician Grade I, ECG Technician மற்றும் Laboratory Technician போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு / டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in மூலம் 01.08.2023 முதல் 21.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 116காலியிடங்கள் உள்ளன.
இந்த கட்டுரையில் TN MRB ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் Pharmacy ல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
2
ECG Technician
விண்ணப்பதாரர்கள் PUC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்Orவிண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்Orவிண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்
3
Laboratory Technician
விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்
TN MRB Recruitment 2023 Salary Details
வ.எண்
பதவியின் பெயர்
சம்பளம்
1
Technician Grade I
Rs.35,400 – 1,12,400/-
2
ECG Technician
Rs.19,500 – 62,000/-
3
Laboratory Technician
Rs.13,000/-
TN MRB Recruitment 2023 Age Limit
Technician Grade I
வ.எண்
வகை
குறைந்தபட்ச வயது
அதிகபட்ச வயது
SC / ST / SCA / MBC / BCM / BC
OC
1
For all categories
18
No maximum age limit
32
2
Differently abled person
18
No maximum age limit
42
3
Ex-Serviceman
18
No maximum age limit
50
ECG Technician
வ.எண்
வகை
குறைந்தபட்ச வயது
அதிகபட்ச வயது
SC / ST / SCA / MBC / BCM / BC
OC
1
For all categories
18
No maximum age limit
32
2
Differently abled person
18
No maximum age limit
42
3
Ex-Serviceman
18
No maximum age limit
50`
4
Widow
18
No maximum age limit
59
Laboratory Technician
வ.எண்
பதவியின் பெயர்
குறைந்தபட்ச வயது
அதிகபட்ச வயது
1
Laboratory Technician
18
No maximum age limit
Application Fee
வ.எண்
வகை
விண்ணப்ப கட்டணம்
1
SC / SCA / ST / PwBD
Rs.300/-
2
Others
Rs.600/-
TN MRB Recruitment 2023 Selection Process
தேர்வு
நேர்காணல்
How to apply for TN MRB Recruitment 2023?
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mrb.tn.gov.in/ இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 01.08.2023 முதல் 21.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.