தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), ஜேஆர்எஃப் (JRF), எஸ்ஆர்எஃப் (SRF), ரிசர்ச் அசோசியேட்(Research Associate), யங் புரொபஷனல்/ ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Young Fellow / Junior Research Fellow), ஒப்பந்தப் பொறியாளர்கள் (Contractual Engineer) ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இந்த தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 09 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த TNAU ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வு 04.01.2022 முதல் 19.01.2022 வரை நடைபெறும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம். இது போன்ற புது வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com இல் விசிட் செய்யவும். அல்லது தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கமான www.tnau.ac.in .இல் பார்க்கவும்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு (pdf வடிவில்) மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் www.tnau.ac.in இல் கிடைக்கிறது. தேர்வின் செய்யும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் https://tamiljobportal.com மற்றும் www.tnau.ac.in பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு 2022 ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் முறை தொடர்பான விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் எங்கள் வலைப்பக்க கருத்துப் பிரிவின் மூலம் அறியலாம்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் – தேர்வு விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
(Tamilnadu Agricultural University) |
பதவியின் பெயர் | தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
ஜேஆர்எஃப் (JRF) எஸ்ஆர்எஃப் (SRF) ரிசர்ச் அசோசியேட்(Research Associate) யங் புரொபஷனல்/ ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Young Fellow / Junior Research Fellow) ஒப்பந்தப் பொறியாளர்கள் (Contractual Engineer) |
பணி வகை | தமிழ்நாடு அரசுப்பணி (Tamilnadu Govt Jobs) |
காலி பணியிடங்கள் | 09 |
பணி இடம் | கோயம்புத்தூர் (தமிழ்நாடு) |
பணி அடிப்படைத் தகுதி | இந்திய குடிமகன் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online Mode) |
நேர்காணல் நடைபெறும் நாட்கள் | 04.01.2022 to 19.01.2022 |
அதிகாரபூர்வ வலைதளம் | www.tnau.ac.in |
தேர்வு முறை நேர்காணலின் அடிப்படையில் அமையப்பெறும். மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும் எங்களின் https://tamiljobportal.com இணையதளத்தில் உடனடியாக அறிந்துகொள்ளலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TNAU ஆட்சேர்ப்பு 2022 வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி வயது போன்ற விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், வங்கி வேலைகள், ஐடி வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் https://tamiljobportal.com உடனுக்குடன் பக்கத்தில் காணலாம்.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் – காலிபணியிட விவரங்கள்
பணியின் பெயர் | காலிபணியிடங்கள் |
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) | 01 |
ஜேஆர்எஃப் (JRF) | 01 |
எஸ்ஆர்எஃப் (SRF) | 02 |
ரிசர்ச் அசோசியேட்(Research Associate) | 02 |
யங் புரொபஷனல்/ ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Young Fellow / Junior Research Fellow) | 01 |
ஒப்பந்தப் பொறியாளர்கள் (Contractual Engineer) | 02 |
மொத்த காலிபணியிடங்கள் | 09 |
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் – அடிப்படைத் தகுதி விவரங்கள்
கல்வி தகுதி:
தேர்வாளர்கள் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றிருத்தல் 2022 TNAU நிறுவன ஆட்சேர்ப்புக்காண கட்டாய தகுதி ஆகும்
விண்ணப்பதாரர்கள் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, ஆராய்ச்சி அல்லது இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பாடப்பிரிவுகள், அனுபவங்கள் குறித்த தகவல்களை அறிய TNAU நிறுவனத்தின் அதிகார பூர்வ வலைப்பக்கமான www.tnau.ac.in இல் அறியலாம்
விண்ணப்பக் கட்டணம்:
இங்கு கொடுக்கபட்டுள்ள எந்த ஒரு பதவிக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
வயது வரம்பு
அதிக பட்ச வயது வரம்பு, வயது தளர்வு மற்றும் பிற தகவல்களை அறிய அதிகார பூர்வ வலைப்பக்த்தை பார்க்கவும்.
வேளாண் பல்கலைக்கழகத்தில் – விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரபூர்வ வலைபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணையிணை பதிவிறக்கம் செய்து நன்கு படிக்க வேண்டும்.
- தேவையான ஆவணங்களை அறிவிப்பில் உள்ள படி தயார் செய்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நிரப்பி அத்துடன் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (புகைப்படம்,கையெழுத்து மற்றும் சான்றிதழ்கள்).
- நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பபத்தை பதிவிறக்கம் செய்து புகைப்படம் ,அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வரும் போது எடுத்து வரவும்.
தேர்வு செய்யும் முறை
இந்த பதவிக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்க்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள்:
தேதி | நேரம் | இடம் |
04.01.2022 | 10.00 am | இயக்குனர் (NRM), TNAU, கோயம்புத்தூர்
(The Director (NRM), TNAU, Coimbatore) |
05.01.2022 | 9.30 am | இயக்குனர், பயிர் மேலாண்மை, TNAU, கோயம்புத்தூர்
(The Director, Crop Management, TNAU, Coimbatore) |
07.01.2022 | 9.00 am | இயக்குனர், விதை மையம், TNAU, கோயம்புத்தூர்
(The Director, Seed Centre, TNAU, Coimbatore) |
19.01.2022 | 9.00 am | தி டீன், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ரெசிடென்சியல் நிறுவனம், குமுளூர்
The Dean, Agrl. Engg. College and Res. Institute, Kumulur |
முக்கியமான நாட்கள்:
பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 04.01.2022 |
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 19.01.2022 |
விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 19.01.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபித்து பயன் பெறலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ வலைதளம் : www.tnau.ac.in
அறிவிப்பு ஆணை : Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க 1 : Click Here