SSC JE Recruitment 2023 : பணியாளர் தேர்வாணையம் (SSC) ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிப்ளமோ / பட்டம் முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ மூலம் 26.07.2023 முதல் 16.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் முற்றிலும் வழக்கமான அடிப்படையில் உள்ளன.
இந்த கட்டுரையில் SSC JE ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
- SSC JE Recruitment 2023 Full Details
- SSC JE Recruitment 2023 Vacancy Details
- SSC JE Recruitment 2023 Educational Qualifications
- SSC JE Recruitment 2023 Salary Details
- SSC JE Recruitment 2023 Age Limit
- SSC JE Recruitment 2023 Selection Process
- How to apply for SSC JE Recruitment 2023?
- Dates to remember
- Important Links
- FAQ
SSC JE Recruitment 2023 Full Details
நிறுவன பெயர் | Staff Selection Commission (SSC) |
வேலை வகை | Central Government Job |
பதவியின் பெயர் | Junior Engineer |
காலியிடம் | 1324 |
வேலை இடம் | Anywhere in India |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தொடக்க தேதி | 26.07.2023 |
கடைசி தேதி | 16.08.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ssc.nic.in/ |
SSC JE Recruitment 2023 Vacancy Details
வ.எண் | பதவியின் பெயர் | பிரிவு | காலியிடம் |
1 | Junior Engineer (Civil) | Border Roads Organization | 431 |
2 | Junior Engineer (Electrical & Mechanical) | Border Roads Organization | 55 |
3 | Junior Engineer (Civil) | Central Public Works Department | 421 |
4 | Junior Engineer (Electrical) | Central Public Works Department | 124 |
5 | Junior Engineer (Civil) | Central Water Commission | 188 |
6 | Junior Engineer (Mechanical) | Central Water Commission | 23 |
7 | Junior Engineer (Civil) | Department of Water Resources | The vacancy will be animated in due course |
8 | Junior Engineer (Civil) | Farakka Barrage Project (FBP) | 15 |
9 | Junior Engineer (Mechanical) | Farakka Barrage Project (FBP) | 06 |
10 | Junior Engineer (Civil) | Military Engineer Services (MES) | 29 |
11 | Junior Engineer (Electrical & Mechanical) | Military Engineer Services (MES) | 18 |
12 | Junior Engineer (Civil) | Ministry of Port, Shipping & Waterways | 07 |
13 | Junior Engineer (Mechanical) | Ministry of Port, Shipping & Waterways | 01 |
14 | Junior Engineer (Civil) | National Technical Research Organization (NTRO) | 04 |
15 | Junior Engineer (Electrical) | National Technical Research Organization (NTRO) | 01 |
16 | Junior Engineer (Mechanical) | National Technical Research Organization (NTRO) | 01 |
மொத்தம் | 1324 |
SSC JE Recruitment 2023 Educational Qualifications
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1 | Junior Engineer (Civil) | விண்ணப்பதாரர்கள் Civil Engineering பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் |
2 | Junior Engineer (Electrical & Mechanical) | விண்ணப்பதாரர்கள் Electrical / Mechanical Engineering இல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் |
3 | Junior Engineer (Civil) | விண்ணப்பதாரர்கள் Civil Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
4 | Junior Engineer (Electrical) | விண்ணப்பதாரர்கள் Electrical / Mechanical Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
5 | Junior Engineer (Civil) | விண்ணப்பதாரர்கள் Civil Engineering ல் இளங்கலை பட்டம் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
6 | Junior Engineer (Mechanical) | விண்ணப்பதாரர்கள் Mechanical Engineering ல் இளங்கலை பட்டம் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
7 | Junior Engineer (Civil) Resources | விண்ணப்பதாரர்கள் Civil Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
8 | Junior Engineer (Civil) | விண்ணப்பதாரர்கள் Civil Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
9 | Junior Engineer (Mechanical) | விண்ணப்பதாரர்கள் Mechanical Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
10 | Junior Engineer (Civil) | விண்ணப்பதாரர்கள் Civil Engineering பட்டம் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
11 | Junior Engineer (Electrical & Mechanical) | விண்ணப்பதாரர்கள் Electrical / Mechanical Engineering ல் பட்டம் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
12 | Junior Engineer (Civil) | விண்ணப்பதாரர்கள் Civil Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
13 | Junior Engineer (Mechanical) | விண்ணப்பதாரர்கள் Mechanical Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
14 | Junior Engineer (Civil) | விண்ணப்பதாரர்கள் Civil Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
15 | Junior Engineer (Electrical) | விண்ணப்பதாரர்கள் Electrical Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
16 | Junior Engineer (Mechanical) | விண்ணப்பதாரர்கள் Mewchanical Engineering டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
SSC JE Recruitment 2023 Salary Details
- இந்த அனைத்து பதவிகளுக்கும் சம்பளம் ரூ.35400 முதல் ரூ.112400/-
SSC JE Recruitment 2023 Age Limit
வ.எண் | பதவியின் பெயர் | வயது எல்லை |
1 | Junior Engineer (Civil) | Upto 30 years |
2 | Junior Engineer (Electrical & Mechanical) | Upto 30 years |
3 | Junior Engineer (Civil) | Upto 32 years |
4 | Junior Engineer (Electrical) | Upto 32 years |
5 | Junior Engineer (Civil) | Upto 30 years |
6 | Junior Engineer (Mechanical) | Upto 30 years |
7 | Junior Engineer (Civil) | Upto 30 years |
8 | Junior Engineer (Civil) | Upto 30 years |
9 | Junior Engineer (Mechanical) | Upto 30 years |
10 | Junior Engineer (Civil) | Upto 30 years |
11 | Junior Engineer (Electrical & Mechanical) | Upto 30 years |
12 | Junior Engineer (Civil) | Upto 30 years |
13 | Junior Engineer (Mechanical) | Upto 30 years |
14 | Junior Engineer (Civil) | Upto 30 years |
15 | Junior Engineer (Electrical) | Upto 30 years |
16 | Junior Engineer (Mechanical) | Upto 30 years |
Age Relaxation
வ.எண் | வகை | வயது தளர்வு |
1 | SC / ST | 5 years |
2 | OBC | 3 years |
3 | PwBD | 10 years |
4 | PwBD (SC / ST) | 15 years |
5 | PwBD (OBC) | 13 years |
SSC JE Recruitment 2023 Selection Process
- கணினி அடிப்படையிலான தேர்வு (தாள் I & தாள் II)
- ஆவண சரிபார்ப்பு
Examination Centers in Tamilnadu
- சென்னை
- கோயம்புத்தூர்
- மதுரை
- சேலம்
- திருச்சி
- திருநெல்வேலி
- வேலூர்
Application Fee
வ.எண் | வகை | விண்ணப்ப கட்டணம் |
1 | Women / SC / ST / PwBD / EXSM candidates | Nil |
2 | Others | Rs.100/- |
How to apply for SSC JE Recruitment 2023?
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 26.07.2023 முதல் 16.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
Dates to remember
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 26.07.2023 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.08.2023 |
Important Links
SSC Official Website | SSC Official Website Link |
SSC JE Official Notification | SSC JE Official Notification Link |
SSC JE Online Application Form | SSC JE Online Application Form Link |
FAQ
When is the last date for SSC JE registration 2023?
16th August is the last date for SSC JE registration 2023
What is the age criteria for SSC JE Recruitment 2023?
The upper age should be 32 years is the age criteria for SSC JE Recruitment 2023
Is SSC JE exam conducted every year?
Yes, SSC JE exam will be conducted every year
What is the training period for Junior Engineer?
2 years is the training period for Junior Engineer
What is the salary for SSC Junior Engineer?
Rs.35,400/- to Rs.1,12,400/- is the salary for SSC Junior Engineer
Junior Engineer