South India Multi-State Agriculture Co-Operative Society Recruitment 2022

சிம்கோ ஆட்சேர்ப்பு 2022

South India Multi-State Agriculture Co-Operative Society Ltd ஆனது அலுவலக உதவியாளர் (Office Assistant), விற்பனை பிரதிநிதி (Salesman), கண்காணிப்பாளர் (Supervisor), கணக்காளர் (Accountant) & கிளை மேலாளர் (Branch Manager) போன்ற பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த சிம்கோ அவர்களின் காலியிடங்களை தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப் போகிறது. 10th / 12th / ITI / Diploma /Degree/PG தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த SIMCO ஆட்சேர்ப்பு ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 03.01.2022 முதல் 28.02.2022 வரை கிடைக்கும். தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான simcoagri.com இல் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இது போன்ற புது வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தள முகவரியான tamiljobportal.com  இல் விசிட் செய்யவும்.

சிம்கோ ஆட்சேர்ப்பக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான simcoagri.com இல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் SIMCO (simcoagri.com) இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். தேர்வின் செய்யும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் tamiljobportal.com மற்றும் simcoagri.com பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். சிம்கோ ஆட்சேர்ப்பு ஆட்சேர்ப்பு 2022 ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் முறை தொடர்பான விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் எங்கள் வலைப்பக்க கருத்துப் பிரிவின் மூலம் அறியலாம்.

சிம்கோ ஆட்சேர்ப்பு 2022 – முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தென்னிந்திய பலமாநில விவசாய கூட்டுறவு சங்கம்

South India Multi-State Agriculture Co-Operative Society Ltd

பதவியின் பெயர் அலுவலக உதவியாளர் (Office Assistant), விற்பனை பிரதிநிதி ( Salesman),கண்காணிப்பாளர் (Supervisor), கணக்காளர்(Accountant) & கிளை மேலாளர் (Branch Manager)
காலி பணியிடங்கள் 48
பணியிடம் திருவண்ணாமலை, அரியலூர், திருவள்ளூர்
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்
விண்ணப்பத்தின் தொடக்க தேதி 03.01.2022
விண்ணப்பத்தின் முடிவு தேதி 28.02.2022
அதிகாரபூர்வ வலைதளம் simcoagri.com

            எழுத்துத் தேர்வு/நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எங்கள் இனையதள முகவரி tamiljobportal.com இல் தமிழ்நாடு அரசு வேலைகள் 2022-ஐ பற்றி நீங்கள் உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 03 ஜனவரி 2022 முதல் 28 பிப்ரவரி 2022க்குள் ஆன்லைனில்  விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

சிம்கோ ஆட்சேர்ப்பு 2022 – காலிபணியிட விவரங்கள்

பணியின் பெயர் காலிபணியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant), 10
விற்பனை பிரதிநிதி ( Salesman) 22
கண்காணிப்பாளர் (Supervisor) 08
கணக்காளர்(Accountant) 04
கிளை மேலாளர் (Branch Manager) 04
மொத்த காலிபணியிடங்கள் 48

 

சிம்கோ ஆட்சேர்ப்பு 2022 – அடிப்படைத் தகுதி விவரங்கள்

கல்வி தகுதி:

தேர்வாளர்கள் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றிருத்தல் 2022 சிம்கோ நிறுவன ஆட்சேர்ப்புக்காண  கட்டாய தகுதி ஆகும்

விண்ணப்பதாரர்கள் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, 10வது, 12வது அல்லது ஐடிஐ படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பாடப்பிரிவுகள், அனுபவங்கள் குறித்த தகவல்களை அறிய சிம்கோ நிறுவனத்தின் அதிகார பூர்வ வலைப்பக்கமான simcoagri.com இல் அறியலாம்

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணத்திற்கு தேவையான தகவல்கள் அதிகார பூர்வ வலைப்பக்கமான  simcoagri.com ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

அதிக பட்ச வயது 21 முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு மற்றும் பிற தகவல்களை அறிய அதிகார பூர்வ வலைப்பக்த்தை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை

            இந்த பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர் காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை simcoagri.com என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கேட்கபட்டுள்ள ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட். தலைமை அலுவலகம், டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்- 632004.

சிம்கோ ஆட்சேர்ப்பு 2022 –  விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  1. அதிகாரபூர்வ வலைபக்கத்திற்கு செல்ல வேண்டும்
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணையிணை பதிவிறக்கம் செய்து நன்கு படிக்க வேண்டும்.
  3. விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை சரியான தகவல்கள் கொண்டு நிரப்ப வேண்டும்.
  4. தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 03.01.2022
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2022

விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் 28.02.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபித்து பயன் பெறலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ வலைதளம்                   : simcoagri.com

அறிவிப்பு ஆணை                                    : Click Here

விண்ணப்ப பதிவிறக்கம்                    : Click Here

 

Leave a Comment