Powergrid Recruitment 2023 : Powergrid Corporation of India Officer Trainee (Law) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 காலியிடங்கள் உள்ளன. சட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.powergrid.in/ மூலம் 09.11.2023 முதல் 29.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
Powergrid Recruitment 2023 Application Fee
வ.எண்
வகை
விண்ணப்ப கட்டணம்
1
SC / ST / PwBD / Ex-SM
Nil
2
Others
Rs.500/-
Powergrid Recruitment 2023 Selection Process
ஆவண சரிபார்ப்பு
நடத்தை மதிப்பீடு
குழுமுறையில் கலந்துரையாடல்
தனிப்பட்ட நேர்காணல்
வேலைக்கு முன் மருத்துவ பரிசோதனை
Powergrid Recruitment 2023 Apply Procedure
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.powergrid.in/ என்ற இணைப்பின் மூலம் 09.11.2023 முதல் 29.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.