ONGC Recruitment 2023 : Oil and Natural Gas Corporation Limited (ONGC) அப்ரண்டிஸ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 2500 காலியிடங்கள் உள்ளன. 10வது / 12வது / ITI / டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ongcindia.com/ மூலம் 01.09.2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2023. இது ஒரு வருட கால பயிற்சியாகும்.
ONGC ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்
நிறுவன பெயர் Oil and Natural Gas Corporation Limited (ONGC) வேலை வகை Apprentice Training பதவியின் பெயர் Apprentice posts காலியிடம் 2500 வேலையிடம் Anywhere in India விண்ணப்பிக்கும் முறை Online தொடக்க தேதி 01.09.2023 கடைசி தேதி 20.09.2023 அதிகாரப்பூர்வ இணையதளம் https://ongcindia.com/
ONGC ஆட்சேர்ப்பு 2023 காலையிட விவரங்கள்
வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 1 Apprentice 2500
தமிழகத்தில் காலியிட விவரங்கள்
சென்னை :-
வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 1 Accounts Executive 21 2 Electrician 03 3 Electronics Mechanic 03 4 Office Assistant 21 5 Fire Safety Technician (Oil & Gas) 01 6 Fire Safety Executive 01 மொத்தம் 50
காரைக்கால்:-
வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 1 Accounts Executive 02 2 Computer Operator & Programming Assistant 25 3 Draughtsman (Civil) 02 4 Electrician 11 5 Electronics Mechanic 04 6 Fitter 11 7 Instrument Mechanic 06 8 Mechanic Diesel 02 9 Refrigeration and Air Conditioning Mechanic 05 10 Fire Safety Technician (Oil & Gas) 05 11 Fire Safety Executive 05 மொத்தம் 78
ONGC ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்
வ.எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 1 Accounts Executive Bachelor’s Degree in Commerce 2 Electrician ITI in Electrician Trade 3 Electronics Mechanic ITI in Electronics Mechanic Trade 4 Office Assistant 12th pass 5 Fire Safety Technician (Oil & Gas) Diploma in Fire & safety6 Fire Safety Executive 7 Computer Operator & Programming Assistant ITI in COPA Trade 8 Draughtsman (Civil) ITI in Draughtsman (Civil) 9 Fitter ITI in Fitter Trade 10 Instrument Mechanic ITI in Instrument Mechanic 11 Mechanic Diesel ITI in Diesel Mechanic 12 Refrigeration and Air Conditioning Mechanic Certificate course in Refrigeration and Air Conditioning Mechanic Trade
ONGC ஆட்சேர்ப்பு 2023 உதவித்தொகை விவரங்கள்
வ.எண் வகை உதவித்தொகை 1 Graduate Apprentice Rs.9000/- per month 2 Diploma Apprentice Rs.8000/- per month 3 Trade Apprentice Rs.7000/- per month
ONGC ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்
ONGC ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை
தகுதி பட்டியல்
சான்றிதழ் சரிபார்ப்பு
ONGC ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ongcindia.com/ 01.09.2023 முதல் 20.09.2023 வரை இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 01.09.2023 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2023 முடிவு தேதி 05.10.2023
முக்கிய இணைப்புகள்
Important Job alert