NTPC Recruitment 2022

NTPC ஆட்சேர்ப்பு 2022

            நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) இந்தியா முழுவதும் காலியாக உள்ள 177 மைனிங் சிர்தார், மைனிங் ஓவர்மேன் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலிபணியிடத்தை ஜார்கண்ட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (JPSC) தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப் போகிறது இப்போது, ​​ நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)  10 வது மற்றும் டிப்ளமோ இன் மைனிங் இன்ஜினியரிங் முடித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து தங்களின் தற்போதைய வேலை காலியிடத்தை நிரப்ப விண்ணப்ப படிவங்களை சேகரிக்கிறது, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2022 முதல் 15.02.2022 வரை வேலை காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு, விண்ணப்பதாரர்கள் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)  ஆன்லைன் விண்ணப்பப் படிவம் 2022 ஐ நிரப்ப வேண்டும். அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள்           அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ntpc.co.in/ இல் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இது போன்ற புது வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com ஐ விசிட் செய்யவும்.

இந்த கட்டுரையில், சமீபத்திய நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு 2022 காலியிட விவரங்கள், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைன் விண்ணப்பப் படிவம், விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களையும் தெரிவித்து உள்ளோம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன், ஆர்வமுள்ளவர்கள் சமீபத்திய நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) வேலை அறிவிப்பை 2022 முழுமையாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். மேலும் இது குறித்த விரிவான தகவல்களான தேர்வு செய்யும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு  முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)
பதவியின் பெயர்மைனிங் சிர்தார் மற்றும் மைனிங் ஓவர்மேன்
பணியிடம்பக்ரிபர்வதியா / PB-NW /படாம், சாட்டி பரியாட்டு / கெரண்டாரி ,துல்கானா & தலைப்பள்ளி
பணி வகைமத்திய அரசுப் பணி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் விண்ணப்பம்
காலி பணிஇடம்177
விண்ணப்பத்தின் தொடக்க தேதி24.01.2022
விண்ணப்பத்தின் முடிவு தேதி15.02.2022
அதிகாரபூர்வ வலைதளம்https://www.ntpc.co.in/

இந்த பணிகளுக்கு கல்வி தகுதி, எழுத்துத் தேர்வு, திறனாய்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும் எங்களின் https://tamiljobportal.com இணையதளத்தில் உடனடியாக அறிந்துகொள்ளலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு 2022 வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி வயது போன்ற விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், வங்கி வேலைகள், ஐடி வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் https://tamiljobportal.com இல் உடனுக்குடன் காணலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15 பிப்ரவரி 2022க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை 24.01.2022 முதல் ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்.

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) – ஆட்சேர்ப்பு –   காலிபணியிட விவரங்கள்

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) 177 காலியிடங்களை தகுதியான விண்ணப்பதாரர்கள் மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளனர். எனவே விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)  இல் தற்போதைய வேலை வாய்ப்புகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) இல் தற்போது காலியாக உள்ள வேலை வாய்ப்புகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

பதவியின் பெயர்பிரிவு வாரியாக திட்டம் நடைபெறும் இடங்கள் & பிரிவு வாரியாக காலிபணியிடங்கள்
பக்ரி பர்வதியா/

PB-NW/

படாம்

சாட்டி பரியாட்டு/

கெரண்டாரி

துல்கானாதலைப்பள்ளி
மைனிங் சிர்தார்ஒதுக்கப்படாத பிரிவு19130617
பொது பிரிவு03010102
பட்டியல் பிரிவு03010104
பழங்குடியினர் பிரிவு09040111
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு030103
மைனிங் ஓவர்மேன்ஒதுக்கப்படாத பிரிவு13150312
பொது பிரிவு010101
பட்டியல் பிரிவு010203
பழங்குடியினர் பிரிவு050508
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு010102

 

பதவியின் பெயர்திட்டம் நடைபெறும் இடங்கள் வாரியாக காலிபணியிடங்கள்
மைனிங் சிர்தார்பக்ரி பர்வதியா/PB-NW/படாம்37
சாட்டி பரியாட்டு/கெரண்டாரி20
துல்கானா09
தலைப்பள்ளி37
மைனிங் ஓவர்மேன்பக்ரி பர்வதியா/PB-NW/படாம்21
சாட்டி பரியாட்டு/கெரண்டாரி24
துல்கானா03
தலைப்பள்ளி26
மொத்த காலிபணியிடங்கள்177

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) – ஆட்சேர்ப்புக்கு அடிப்படை தகுதிகள்

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் சில தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

கல்விதகுதி

            மைனிங் சிர்தார் வேலைக்கு 10 வது மற்றும் மைனிங் ஓவர்மேன் வேலைக்கு டிப்ளமோ இன் மைனிங் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விரிவான தகவல்களை கீழே விரிவாக காணலாம்.

முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மேற்க்கூரிய பாடப்பிரிவுகளில் குறைந்த பட்சம் மதிப்பெண்களை அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதி அடிப்படைத் தளர்வு பற்றிய மேலும் விரிவான செய்திகளை பார்க்கலாம்.

வயது வரம்பு மற்றும் வயது தளர்வு

மைனிங் சிர்தார்  &  மைனிங் ஓவர்மேன்  பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அதிக பட்ச வயது வரம்பு  57 வயதிற்க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது பிரிவு, உட்பிரிவில்லாத பொது பிரிவு, பட்டியல் , பழங்குடியினர் பிரிவு & பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பற்றிய செய்திகளை பார்க்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் பிற்பட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் (₹.300/-) பட்டியல் & பழங்குடியினர்பிரிவுகள், PWD மற்றும் முன்னாள் சேவையாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை என்று கொடுக்கப்பட்டுள்ளது.  கட்டண சலுகை பற்றிய விவரங்களை எங்களின் https://tamiljobportal.com இணையதளத்தில் உடனடியாக அறிந்துகொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ntpc.co.in/ இல் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை

இந்த பணிகளுக்கு கல்வி தகுதி, எழுத்துத் தேர்வு, திறனாய்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பள முறைகள்

            அனைத்து பணிகளுக்கும் அரசாணையின்படி. நியமங்கள் மற்றும் பணிவகைப்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும். மைனிங் சிர்தார் பணிக்கு ஊதியம்- ரூ.40,000/- &  மைனிங் ஓவர்மேன்  பணியிடத்துக்கு ஊதியம் ரூ.50,000/- மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க அதிகார பூர்வ வலைப்பக்கமான https://www.ntpc.co.in/  ல் பார்க்கவும் அல்லது எங்கள் வலைப்பக்கமான tamiljobportal.com இல் பார்க்கவும்

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)  ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  • நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு இன் சமீபத்திய செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  • மைனிங் சிர்தார் &  மைனிங் ஓவர்மேன்  வேலை விளம்பர பக்கத்திற்க்கு சென்று  சரிபார்த்து, அறிவிப்பை  பதிவிறக்கம் செய்யவும்.
  • மைனிங் சிர்தார் &  மைனிங் ஓவர்மேன்  பணிக்கு விண்ணப்பிப்பதற்கான உங்கள் தகுதியைச் சரிபார்த்து சரிபார்க்கவும்.
  • நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆட்சேர்ப்பு இன் ஆன்லைன் விண்ணப்பப் படிவ இணைப்பைக் கண்டறிந்து விண்ணப்பக் கணக்கை தொடங்கவும்.
  • பிறகு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்து கொடுத்துள்ள தகவல்களை சரிப்பார்க்கவும்.
  • விண்ணப்பக் கட்டணம் (தேவைப்பட்டால்) செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • சமர்ப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிற்கால பயன்பாட்டிற்க்கு உபயோகித்துக் கொள்ளவும்.

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)  ஆட்சேர்ப்பு 2022க்கு முக்கியமான நாட்கள்

பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள்          :           24.01.2022

பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்         :           15.02.2022

விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் 15.02.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபித்து பயன் பெறலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ வலைதளம்                               : இங்கே க்ளிக் செய்யவும்  

அறிவிப்பு ஆணை                                                : இங்கே க்ளிக் செய்யவும்

ஆன்லைன் விண்ணப்ப படிவம்                           : இங்கே க்ளிக் செய்யவும்

Leave a Comment