NLC Recruitment 2023 : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) Non Engineering Graduate Apprentice Trainee பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 877 காலியிடங்கள் உள்ளன. ITI முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ மூலம் 30.10.2023 முதல் 10.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் வயது 14 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்
NLC Recruitment 2023 Selection Process
தகுதி பட்டியல்
சான்றிதழ் சரிபார்ப்பு
NLC Recruitment 2023 Application Fee
விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை
NLC Recruitment 2023 Apply Procedure
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ என்ற இணைப்பின் மூலம் 30.10.2023 முதல் 10.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.