NFC Recruitment 2023 : NFC இல் Apprenticeship வேலை வாய்ப்பு !!! 206 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன…

NFC Recruitment 2023 :  Nuclear Fuel Complex (NFC) – ஹைதராபாத் இல் ஃபிட்டர், டர்னர், LA(CP) –ஆய்வக உதவியாளர் (ரசாயன ஆலை),எலக்ட்ரீஷியன்,மெஷினிஸ்ட்,மெஷினிஸ்ட்-கிரைண்டர்,AO(CP)-அட்டெண்டண்ட் ஆபரேட்டர் (கெமிக்கல் ஆலை),இரசாயன ஆலை நடத்துபவர் ,IM (இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்),மோட்டார் மெக்கானிக், ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) ,கம்ப்யூட்டர் ஆபரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA) ,வெல்டர் ,மெக்கானிக் டீசல் ,தச்சர் ,பிளம்பர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ITI முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 206 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nfc.gov.in/  இதிலிருந்து விண்ணப்ப படிவத்தை 16.09.2023 முதல்   பதிவிறக்கம்  செய்யலாம். விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில்  விண்ணப்பிக்க  கடைசி தேதி 30.09.2023.  

NFC ஆட்சேர்ப்பு 2023  முழு விவரங்கள் 

நிறுவன பெயர்Nuclear Fuel Complex (NFC)
வேலை வகைApprenticeship Training
பதவியின் பெயர்FitterTurnerLA(CP) – Laboratory Assistant (Chemical Plant)ElectricianMachinistMachinist (Grinder)AO(CP)-Attendant Operator (Chemical Plant)Chemical Plant OperatorIM (Instrument Mechanic)Motor MechanicStenographer (English)Computer Operator & Programming Assistant (COPA)WelderMechanic DieselCarpenterPlumber
காலியிடம்206
வேலையிடம்Hyderabad
விண்ணப்பிக்கும் முறைOnline 
தொடக்க தேதி16.09.2023 
கடைசி தேதி 30.09.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.nfc.gov.in/ 

NFC  ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Fitter42
2Turner32
3LA(CP) – Laboratory Assistant (Chemical Plant)06
4Electrician15
5Machinist16
6Machinist (Grinder)08
7AO(CP)-Attendant Operator (Chemical Plant)15
8Chemical Plant Operator14
9IM (Instrument Mechanic)07
10Motor Mechanic03
11Stenographer (English)02
12Computer Operator & Programming Assistant (COPA)16
13Welder16
14Mechanic Diesel04
15Carpenter06
16Plumber04
மொத்தம் 206

NFC  ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி  
1Fitter






ITI in Relevant trade
2Turner
3LA(CP) – Laboratory Assistant (Chemical Plant)
4Electrician
5Machinist
6Machinist (Grinder)
7AO(CP)-Attendant Operator (Chemical Plant)
8Chemical Plant Operator
9IM (Instrument Mechanic)
10Motor Mechanic
11Stenographer (English)
12Computer Operator & Programming Assistant (COPA)
13Welder
14Mechanic Diesel
15Carpenter
16Plumber

NFCஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு  விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு
1Fitter
18 Years
2Turner
3LA(CP) – Laboratory Assistant (Chemical Plant)
4Electrician
5Machinist
6Machinist (Grinder)
7AO(CP)-Attendant Operator (Chemical Plant)
8Chemical Plant Operator
9IM (Instrument Mechanic)
10Motor Mechanic
11Stenographer (English)
12Computer Operator & Programming Assistant (COPA)
13Welder
14Mechanic Diesel
15Carpenter
16Plumber

NFC ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள் 

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்  
1FitterRs.8050/-
2Turner
3LA(CP) – Laboratory Assistant (Chemical Plant)
4Electrician
5Machinist
6Machinist (Grinder)
7AO(CP)-Attendant Operator (Chemical Plant)
8Chemical Plant Operator
9IM (Instrument Mechanic)
10Motor Mechanic
11Stenographer (English)Rs.7700/-
12Computer Operator & Programming Assistant (COPA)
13Welder
14Mechanic Diesel
15Carpenter
16Plumber

NFC  ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • Examination
  • Interview

NFC  ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் இல்லை.

NFCஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 16.09.2023 முதல் 30.09.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி16.09.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி30.09.2023

முக்கிய இணைப்புகள்

NFC Official Website Career PageClick Here
NFC Official Notification PDFClick Here
ITI Trade Apprentice Registration LinkClick Here

Latest Job alert

Leave a Comment