டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்தவரா நீங்கள்??  NLC யில் Industrial Trainee வேலை வாய்ப்பு அப்ளை பண்ண மிஸ் பண்ணிடாதீங்க !!!

nlc recruitment 2023 | nlc recruitment 2023 notification pdf | industrial trainee job description | industrial trainee jobs | job trainee vacancies | neyveli jobs | neyveli jobs 2023 | neyveli lignite corporation jobs | neyveli power plant jobs | neyveli job requirements

NLC Recruitment 2023 : Neyveli Lignite Corporation (NLC) Industrial Trainee பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 500 காலியிடங்கள் உள்ளன. ITI / Diploma முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.in  மூலம் 09.06.2023 முதல் 08.07.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நெய்வேலியில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த கட்டுரையில் NLC ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை போன்ற விவரங்கள் உள்ளன.

NLC Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Neyveli Lignite Corporation (NLC)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Industrial Trainee 
காலியிடம்500
வேலை இடம்Neyveli
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி09.06.2023
கடைசி தேதி08.07.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.nlcindia.in 

NLC Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1Industrial Trainee ( Specialised mining techniques and operations)238
2Industrial Trainee (Mines and Mines Support Services)262
மொத்தம்500

NLC Recruitment 2023 Educational Qualifications

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Industrial Trainee  (Specialised mining techniques and operations)விண்ணப்பதாரர் பொறியியல் படிப்பில் முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
2Industrial Trainee (Mines and Mines Support Services)விண்ணப்பதாரர் ஃபிட்டர் அல்லது டர்னர் அல்லது எலக்ட்ரீஷியன் அல்லது வெல்டிங் அல்லது டீசல் மெக்கானிக் அல்லது டிராக்டர் மெக்கானிக் அல்லது சிவில் அல்லது ஃபவுண்டரி அல்லது கேபிள் இணைப்பில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

NLC Recruitment 2023 Age Limit

வ.எண்வகைவயது எல்லை
1UR /  EWS37 years
2OBC (NCL)40 years
3SC / ST42 years

NLC Recruitment 2023 Stipend Details

வ.எண்பதவியின் பெயர்உதவித்தொகை
1Industrial Trainee (Specialised mining techniques and operations)Rs.18,000/- per month (Ist Year)Rs.20,000/- per month (2nd Year)Rs.22,000/- per month (3rd Year)
2Industrial Trainee (Mines and Mines Support Services)Rs.14,000/- per month (Ist Year)Rs.16,000/- per month (2nd Year)Rs.18,000/- per month (3rd Year)

NLC Recruitment 2023 Selection Process

  • எழுத்து தேர்வு

Application Fee

  • எந்த விண்ணப்பக் கட்டணமும் இல்லை

How to apply for NLC Recruitment 2023?

  • மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.nlcindia.in   மூலம் 09.06.2023 முதல் 08.07.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
  • வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி09.06.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி08.07.2023
NLC Official WebsiteClick Here
NLC Official NotificationClick Here
NLC Online Application FormClick Here

NLC Recruitment 2023 FAQ

When is the last date to apply for NLC Recruitment 2023?

08.07.2023 is the last date to apply for NLC Recruitment 2023

What is the age limit of OBC candidates for  NLC Recruitment 2023?

40 years is the age limit of OBC candidates for  NLC Recruitment 2023

Is there any application fee?

No. there is no application fee

Who is eligible to apply for NLC Recruitment 2023?

Candidates who complete Diploma / ITI are eligible to apply for NLC Recruitment 2023

When can we start to apply for NLC Recruitment 2023?

We can start to apply for NLC Recruitment 2023 from 09.06.2023.

Leave a Comment