தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) உதவி மேலாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ntpc.co.in மூலம் 19.05.2023 முதல் 02.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த கட்டுரையில் NTPC ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
Assistant Manager – Electronics Engineering and Instrumentation Engineering
60
NTPC ஆட்சேர்ப்பு 2023 கல்வித் தகுதிகள்
வ.எண்
பதவியின் பெயர்
கல்வி தகுதி
1.
Assistant Manager – Electrical Engineering
BE/B.Tech in Electrical or Electrical and Electronics, Electrical Instrumentation and control or power systems and high voltage or power electronics or power Engineering
2.
Assistant Manager – Mechanical Engineering
BE/B.Tech in Mechanical or Production or Industrial Engineering or Production and Industrial Engineering or Thermal or Mechanical and Automation or Power Engineering
3.
Assistant Manager – Electronics Engineering
Electronics or Electronics and Telecommunications or Electronics and Power or Power Electronics or Electronics and communication or Electrical and Electronics Engg.
4.
Assistant Manager – Instrumentation Engineering
Electronics and Instrumentation or Instrumentation and Control or Electronics Instrumentation and Control
NTPC ஆட்சேர்ப்பு 2023 அனுபவ விவரங்கள்
வ.எண்
பதவியின் பெயர்
அனுபவம்
1.
Assistant Manager
குறைந்தபட்சம் 7 வருட power project or power plant (capacity-200MW அல்லது அதற்கும் மேல்) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
NTPC ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு
வ.எண்
பதவியின் பெயர்
வயது எல்லை
1
Assistant Manager
Not more than 35 years
NTPC ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்
வ.எண்
பதவியின் பெயர்
சம்பளம்
1
Assistant Manager
ரூ. 60,000 – 1,80,000 pm
NTPC ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செயல்முறை
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
NTPC ஆட்சேர்ப்பு 2023 – விண்ணப்பக் கட்டணம்
General , EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/-
SC/ ST/ PwBD / XSM / Female விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை
விண்ணப்பதாரர்கள் BE/B.Tech படிப்பு தகுதி மற்றும் குறைந்தபட்சம் 7 வருட power project or power plant (capacity-200MW அல்லது அதற்கும் மேல்) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்