MDL Recruitment 2023 : Mazagon Dock Shipbuilders Limited (MDL) பல்வேறு அப்ரண்டிஸ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10வது / ITI முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://www.mazagondock.in/ மூலம் 05.07.2023 முதல்26.07.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் MDL ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பொது அறிவியல் மற்றும் கணிதத்தை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2
Electrician
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பொது அறிவியல் மற்றும் கணிதத்தை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3
Fitter
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பொது அறிவியல் மற்றும் கணிதத்தை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4
Pipe Fitter
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பொது அறிவியல் மற்றும் கணிதத்தை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
5
Structural Fitter
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பொது அறிவியல் மற்றும் கணிதத்தை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
6
Fitter Structural (Ex. ITI Fitter)
விண்ணப்பதாரர்கள் Fitter Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
7
Electrician
விண்ணப்பதாரர்கள் Electrician Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
8
ICTSM
விண்ணப்பதாரர்கள் ICTSM Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
9
Electronic Mechanic
விண்ணப்பதாரர்கள் Electronic Mechanic Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
10
RAC
விண்ணப்பதாரர்கள் RAC Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
11
Pipe Fitter
விண்ணப்பதாரர்கள் Pipe Fitter Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
12
Welder
விண்ணப்பதாரர்கள் Welder Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
13
COPA
விண்ணப்பதாரர்கள் Fitter Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
14
Carpenter
விண்ணப்பதாரர்கள் COPA Trade ல் ITI முடித்திருக்க வேண்டும்
15
Rigger
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
16
Welder (Gas & Electric)
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
MDL Recruitment 2023 Age Limit
வ.எண்
பதவியின் பெயர்
வயது எல்லை
1
Draftsman (Mech)
15 – 19 years
2
Electrician
15 – 19 years
3
Fitter
15 – 19 years
4
Pipe Fitter
15 – 19 years
5
Structural Fitter
15 – 19 years
6
Fitter Structural (Ex. ITI Fitter)
16 – 21 years
7
Electrician
16 – 21 years
8
ICTSM
16 – 21 years
9
Electronic Mechanic
16 – 21 years
10
RAC
16 – 21 years
11
Pipe Fitter
16 – 21 years
12
Welder
16 – 21 years
13
COPA
16 – 21 years
14
Carpenter
16 – 21 years
15
Rigger
14 – 18 years
16
Welder (Gas & Electric)
14 – 18 years
MDL Recruitment 2023 Salary Details
வ.எண்
பதவியின் பெயர்
சம்பளம்
1
Draftsman (Mech)
Rs.3000 – Rs.6600/-
2
Electrician
Rs.3000 – Rs.6600/-
3
Fitter
Rs.3000 – Rs.6600/-
4
Pipe Fitter
Rs.3000 – Rs.6600/-
5
Structural Fitter
Rs.3000 – Rs.6600/-
6
Fitter Structural (Ex. ITI Fitter)
Rs.7700 – Rs.8050/-
7
Electrician
Rs.7700 – Rs.8050/-
8
ICTSM
Rs.7700 – Rs.8050/-
9
Electronic Mechanic
Rs.7700 – Rs.8050/-
10
RAC
Rs.7700 – Rs.8050/-
11
Pipe Fitter
Rs.7700 – Rs.8050/-
12
Welder
Rs.7700 – Rs.8050/-
13
COPA
Rs.7700 – Rs.8050/-
14
Carpenter
Rs.7700 – Rs.8050/-
15
Rigger
Rs.2500 – Rs.5500/-
16
Welder (Gas & Electric)
Rs.2500 – Rs.5500/-
MDL Recruitment 2023 Selection Process
ஆன்லைன் தேர்வு
ஆவண சரிபார்ப்பு
மருத்துவத்தேர்வு
Application Fee
வ.எண்
வகை
விண்ணப்ப கட்டணம்
1
Gen(UR) / OBC / EWS
Rs.100/- + Bank charges
2
Others
Nil
How to apply for MDL Recruitment 2023?
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mazagondock.in/ இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 05.07.2023 முதல் 26.07.2023 வரை விண்ணப்பிக்கலாம்.