WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

Lok Sabha Secretariat Recruitment 2023: 25,000/- ரூபாய் சம்பளத்தில் மக்களவை செயலகத்தில் மொழிபெயர்ப்பாளர் வேலைவாய்ப்பு !!

Lok Sabha Recruitment 2023 : மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்களவை வெளியிட்டுள்ளது. 41 காலியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் தங்கள் பிராந்திய மொழி நன்கு தெரிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sansad.in/ls/recruitment  இலிருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பப் படிவத்தை அனுப்ப கடைசித் தேதி 10.11.2023.

Lok Sabha Secretariat Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Lok Sabha
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Consultant Interpreter
காலியிடம்41
வேலை இடம்Lok Sabha Secretariat
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி30.10.2023
கடைசி தேதி10.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://sansad.in/ 

Lok Sabha Secretariat Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Consultant Interpreter41

You May also like RailTel Recruitment 2023

Lok Sabha Secretariat Recruitment 2023 Education Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Consultant InterpreterMasters Degree in any discipline

Lok Sabha Secretariat Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்தக்கவைப்பு கட்டணம் 
1Consultant InterpreterRs.6000/- per dayRs.25,000/- per annum

Lok Sabha Secretariat Recruitment 2023 Age Limit

  • விண்ணப்பதாரர்களின் வயது 22 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்

Lok Sabha Secretariat Recruitment 2023 Selection Process

  • Oration test
  • Simultaneous Interpretation test

Lok Sabha Secretariat Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை 

Lok Sabha Secretariat Recruitment 2023 Apply Procedure

  • தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sansad.in/ இலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 10.11.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

Recruitment Branch,

Room No.521,

Lok Sabha Secretariat,

Parliament House Annexe,

New Delhi – 110 001

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி30.10.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 10.11.2023

Important Links

Lok sabha Official WebsiteClick Here
Lok Sabha Career PageClick Here
Lok Sabha Secretariat Official Notification & Application FormClick Here

Leave a Comment