indian navy agniveer recruitment 2023 last date | indian navy agniveer recruitment 2023 exam date | agniveer recruitment 2023 pdf download | indian navy recruitment 2023 | indian navy recruitment 2023 apply online date
Indian Navy சமீபத்தில் AGNIVEER பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. HSC முடித்தவர்கள் இந்தப் பணிக்கு online மூலமாக விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள் 1365 (அதிகபட்சம் உட்பட 273 பெண்கள் மட்டும்), மாநில வாரியாக ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://agniveernavy.cdac.in/ மூலம் 29.05.2023 முதல் 15.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த கட்டுரையில் Indian Navy ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Indian Navy |
வேலை வகை | Central Government job |
பணியின் பெயர் | AGNIVEER (SSR) |
காலியிடம் | 1365 இடங்கள் |
விண்ணப்பிக்கும் முறை | Online |
வேலை இடம் | Anywhere in India |
பணிக்காலம் | 4 Years |
தொடக்க தேதி | 29.05.2023 |
கடைசி தேதி | 15.06.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://agniveernavy.cdac.in/ |
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – காலியிட விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
1. | AGNIVEER (SSR) | 1365 |
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – கல்வித் தகுதி
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1. | AGNIVEER (SSR) | HSC தேர்வில் கணிதம் & இயற்பியல் ஆகிய இரண்டு பாடங்கள் மற்றும் வேதியியல் / உயிரியல் / கணினி அறிவியல் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – வயது வரம்பு
விண்ணப்பதாரர் 01.11.2002 முதல் 30.04.2006 வரை பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளும் அடங்கும்)
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – திருமண நிலை
- திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே AGNIVEER தகுதியுடையவர்கள்
- விண்ணப்பதாரர்கள் ‘திருமணமாகாதவர்’ என்ற சான்றிதழை நேர்காணலின் போது வழங்க வேண்டும்
- தேர்ச்சி பெற்றோர் நான்கு வருட முழு காலத்திலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்
- திருமணம் செய்து கொண்டாலோ அல்லது அலுவலகத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டாலோ அவர் சேவையிலிருந்து நீக்கப்படுவார்
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – சம்பள விவரங்கள்
Year | Customised Package (Monthly) | In Hand (70%) | Contribution to Agniveers Corpus Fund (30%) | Contribution to Corpus fund by GOI |
All Figures in Rs (Monthly Contribution) (Approximately) | ||||
I | 30,000/- | 21,000/- | 9,000/- | 9,000/- |
II | 33,000/- | 23,100/- | 9,900/- | 9,000/- |
III | 36,500/- | 25,550/- | 10,950/- | 10,950/- |
IV | 40,000/- | 28,000/- | 12,000/- | 12,000/- |
All Figures in Rs (Monthly Contribution) (Approximately) | ||||
Total Contribution in Agniveers Corpus Fund after 4 years | Rs. 5.02 Lakh | Rs. 5.02 Lakh | ||
Exit after 4Year | Approx. Rs. 10.04 Lakh as Seva Nidhi Package (Absolute amount excluding Interest) |
குறிப்பு: – பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – தேர்வு செயல்முறை
அக்னிவீர் (SSR) தேர்வு செயல்முறை Batch – 02/2023 இரண்டு நிலைகளை உள்ளடக்கியிருக்கும்,
- Shortlisting – (கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு), ‘எழுத்துத் தேர்வு, PFT மற்றும் ஆட்சேர்ப்பு.
- மருத்துவம் பரீட்சை.
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – விண்ணப்பக் கட்டணம்
தேர்வுக் கட்டணம் ரூ. 550/- (ரூபாய் ஐந்நூற்று ஐம்பது மட்டும்) மேலும் 18% ஜிஎஸ்டியை ஆன்லைன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தின் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.
Indian Navy ஆட்சேர்ப்பு 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது?
- இந்த நுழைவுக்கு, விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- https://agniveernavy.cdac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 29 .05 2023 முதல் 15 .05 2023 வரை விண்ணப்பிக்கலாம்.
- சரியான e-mail id மற்றும் Mobile No. கொண்டு முதலில் பதிவு செய்ய வேண்டும்
- பிறகு ‘Log–in’ செய்து “Current Opportunities” → “Apply” கிளிக் செய்யவும்
- ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது சரியான விவரங்களை நிரப்பவும். ஏதேனும் புதுப்பிப்புகள்/ திருத்தங்கள் இருந்தால் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதிக்கு முன்னர் விண்ணப்பதாரர்கள் சரி செய்ய வேண்டும்
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்குப் பிறகு மேலும் திருத்தம்/புதுப்பிப்பு சாத்தியமில்லை
- விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் பற்றி ஏதேனும் தவறான தகவல், அடையாளம் காணப்பட்டால் எந்த நிலையிலும் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – பதிவேற்றம் செய்யப்படவேண்டிய சான்றுகள்
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளைப் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்
- மதிப்பெண் பட்டியல்கள்
- இருப்பிடச் சான்றிதழ்
- NCC சான்றிதழ் (if held)
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – முக்கிய குறிப்பு
- தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும், INS (Indian Naval Ship) Chilka வில் சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் அசல் சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் INS Chilka வில் போலீஸ் சரிபார்ப்பு படிவம் மற்றும் ஆட்சேர்ப்புக்கான அழைப்புக் கடிதத்துடன் தொடர்புடைய பிற படிவங்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
- வசிக்கும் இடம் அல்லது வசிக்கும் இடத்திலிருந்து காவல்துறை சரிபார்ப்பு படிவம் பெற்றிருக்க வேண்டும்
- www.joinindiannavy.gov.in/ அல்லது https://agniveernavy.cdac.in. என்ற இணையதளத்திலிருந்தும் போலீஸ் சரிபார்ப்புக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
தொடக்க நாள் | 29.05.2023 |
கடைசி தேதி | 15.06.2023 |
Indian Navy ஆட்சேர்ப்பு 2023 – முக்கியமான இணைப்புகள்
Indian Navy Official Career Website | Click here |
Indian Navy Official Notification | Click here |