Friday, February 23, 2024
HomeTamilnadu Government JobsJIPMER Recruitment 2023: 67,700/- முதல் 20,000/- ரூபாய் சம்பளத்தில் புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாய்ப்பு...

JIPMER Recruitment 2023: 67,700/- முதல் 20,000/- ரூபாய் சம்பளத்தில் புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாய்ப்பு !! 97 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன..

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

JIPMER Recruitment 2023 : ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 97 காலியிடங்கள் உள்ளன. 12வது / எம்பிபிஎஸ் / அந்தந்த துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.jipmer.edu.in/ மூலம் 19.10.2023 முதல் 16.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

JIPMER Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்JIPMER
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Specialist, General Duty Medical Officer, Child Psychologist, Nursing Officer, X-ray technician, Junior Occupational Therapist, Junior Physiotherapist, Medical Laboratory Technologist, Pharmacist, Stenographer, Junior Administrative Assistant
காலியிடம்97
வேலை இடம்Puducherry
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி19.10.2023
கடைசி தேதி16.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.jipmer.edu.in/ 

You may also like DHS Recruitment 2023

JIPMER Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Specialist09
2General Duty Medical Officer20
3Child Psychologist02
4Nursing Officer25
5X-ray technician (Radio Diagnosis)05
6Junior Occupational Therapist02
7Junior Physiotherapist02
8Medical Laboratory Technologist27
9Pharmacist02
10Stenographer Grade – II01
11Junior Administrative Assistant02
மொத்தம் 97

JIPMER Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1SpecialistMBBS
2General Duty Medical OfficerMedical qualification
3Child PsychologistM.Phil in Clinical Psychology
4Nursing OfficerB.Sc Nursing
5X-ray technician (Radio Diagnosis)B.Sc Radiography
6Junior Occupational TherapistDegree in Occupational Therapy
7Junior PhysiotherapistDegree in Physiotherapy
8Medical Laboratory TechnologistBachelor’s degree in Medical Laboratory Science
9PharmacistDegree in Pharmacy
10Stenographer Grade – II12th pass
11Junior Administrative Assistant

JIPMER Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1SpecialistRs.67,700/-
2General Duty Medical OfficerRs.56,100/-
3Child Psychologist
4Nursing OfficerRs.44,900/-
5X-ray technician (Radio Diagnosis)Rs.35,400/-
6Junior Occupational Therapist
7Junior Physiotherapist
8Medical Laboratory Technologist
9PharmacistRs.29,200/-
10Stenographer Grade – IIRs.25,500/-
11Junior Administrative AssistantRs.19,900/-

JIPMER Recruitment 2023 Age Limit Details

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு 
1SpecialistUp to 40 years
2General Duty Medical OfficerUp to 35 years
3Child Psychologist
4Nursing Officer
5X-ray technician (Radio Diagnosis)Up to 30 years
6Junior Occupational TherapistUp to 35 years
7Junior Physiotherapist
8Medical Laboratory TechnologistUp to 30 years
9Pharmacist
10Stenographer Grade – IIUp to 27 years
11Junior Administrative AssistantUp to 30 years

For More tn govt jobs

JIPMER Recruitment 2023 Selection Process

  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல் 

JIPMER Recruitment 2023 Application Fee

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம் 
1UR / EWS / OBCRs.1500/- + Transaction Charges
2SC / STRs.1200/- + Transaction Charges

JIPMER Recruitment 2023 Apply Procedure

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.jipmer.edu.in/ என்ற இணைப்பின் மூலம் 19.10.2023 முதல் 16.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி19.10.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.11.2023

Important Links

JIPMER Official WebsiteClick Here
JIPMER Career PageClick Here
JIPMER Official NotificationClick Here
JIPMER Online Application FormClick Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments