JIPMER Recruitment 2023 : 20,000/- ரூபாய் சம்பளத்தில் JIPMER புதுச்சேரியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை வாய்ப்பு !!! 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன…
JIPMER Recruitment 2023 : JIPMER புதுச்சேரியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி-க்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவியலில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணி-க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 03 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://jipmer.edu.in/ இதிலிருந்து விண்ணப்ப படிவத்தை 15.09.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 25.09.2023.