madurai rajaji hospital job vacancy 2023 notification | madurai gh job vacancy 2023
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் SNCU (special newborn care units) பிரிவில் மருத்துவமனைப் பணியாளர் பதவிக்கு தேசிய நலக் குழுமத்தால் (National Helath Mission) தற்காலிக அடிபடையில் ஒப்பந்த முறையில் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இப்பதவிகாண விண்ணப்பங்களை 26.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது அதன் பின் அனுப்பிய எந்த ஒரு விண்ணப்பங்களயும் ஏற்றுக் கொள்ள படமாட்டாது. இப்பணி ஆஃப்லைன் (offline) மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் முழு விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு https://madurai.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை உபயோக்கவும்.
- இராசாசி மருத்துவமனைஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய விவரங்கள்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் காலியிட விவரங்கள்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 க்கான கல்வித் தகுதி
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான வயது வரம்பு
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான சம்பள விவரம்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான தேர்வு நடைமுறை
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான விண்ணப்பக் கட்டணம்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பிக்கும் முறை
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பத்துடன் இணைக்க படவேண்டிய சான்றுகள்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய குறிப்பு
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய நிபந்தனைகள்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இல் நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கியமான இணைப்புகள்
- இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs
இராசாசி மருத்துவமனைஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய விவரங்கள்
நிறுவன பெயர் | மதுரை அரசு இராசாசி மருத்துவமனை |
வேலை வகை | தற்காலிகமான பணி |
பணியின் பெயர் | மருத்துவமனைப் பணியாளர் |
காலியிடம் | 2 இடங்கள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (offline) |
வேலை இடம் | மதுரை |
முகவரி | முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, பிரிவு பொது – 8 (G-8), மதுரை-625020 |
தொடக்க நாள் | 16.05.2023 |
கடைசி நாள் | 26.05.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://madurai.nic.in/ |
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் காலியிட விவரங்கள்
வ.எண் | திட்டத்தின் பெயர் | பதவியின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
1. | PICU | பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW) | 1 |
2. | NPHCE | பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW) | 1 |
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 க்கான கல்வித் தகுதி
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1. | மருத்துவமனைப் பணியாளர் | எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான வயது வரம்பு
வயது வரம்பு பற்றிய எந்த ஒரு தகவலும் இப்பணிக்கான அறிவிப்பில் குறிப்பிட படவில்லை
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான சம்பள விவரம்
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் SNCU பிரிவில் மருத்துவமனைப் பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அரடிபடை ஊதியம் ரூ.8500/- ஆகும்.
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான தேர்வு நடைமுறை
- விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை முதலில் தேர்ந்தெடுக்கப்படும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான விண்ணப்பக் கட்டணம்
- மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மருத்துவமனைப் பணியாளர் பதவி விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணங்களும் குறிப்பிடவில்லை
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பிக்கும் முறை
- முதலில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://madurai.nic.in/. பார்வையிட வேண்டும்
- பிறகு கிளிக் “ Notices” —-> “ Recruitment”
- பிறகு கிளிக் “GRH-SNCU-ApplicationForm (79 KB) “
- விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்தவுடன் அதை பூர்த்தி செய்யவும்
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “ முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, பிரிவு பொது – 8 (G-8), மதுரை-625020” என்ற முகவரிக்கு 26.05.2023 ஆம் தேதிக்குள் அனுப்பவும்
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பத்துடன் இணைக்க படவேண்டிய சான்றுகள்
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளை இணைக்க படவேண்டும்
- சமீபத்தில் எடுத்த புகைப்படம்
- பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்
- இருப்பிட சான்றிதழ் நகல்
- பிறப்பு சான்று நகல்
- மூன்றாம் பாலினத்தவர், மாற்று திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற விதவைகள் அதற்குரிய சான்று நகல்
நேர்காணலின் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழின் அசலை சமர்ப்பிக்க வேண்டும்.
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய குறிப்பு
- விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமகவோ சமர்ப்பிக்கலாம்
- ஒரு நபர் ஒரு விண்ணப்பங்களை மட்டுமே அனுப்ப வேண்டும். அதற்கு மேல் அனுப்பினால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்
- ஒரு நபர் ஒரு பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய நிபந்தனைகள்
- இது முற்றிலும் தற்காலிகமான பணி ஆகும். எந்த ஒரு காரணத்திற்காகவோ அல்லது எந்த ஒரு காலத்திலோ பணி நிரந்திரம் செய்ய பட மாட்டாது
- பணியில் சேர்வதற்க்கு முன் சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும்
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இல் நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
தொடக்க நாள் | 16.05.2023 |
கடைசி தேதி | 26.05.2023 |
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கியமான இணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்ப படிவம் pdf | இங்கே கிளிக் செய்யவும் |
தொழில் பக்கத்திற்கான நேரடி இணைப்பு | இங்கே கிளிக் செய்யவும் |
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs
What is the full form of SNCU mentioned in Rajaji hospital recruiment 2023 notification?
The full form of SNCU mentioned in the Rajaji Hospital recruiment 2023 notification is special newborn care units.
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023க்கு விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன் (offline) ஆகும்.
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 ன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள MPHW என்பதன் விரிவாக்கம் என்ன?
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 ன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள MPHW என்பதன் விரிவாக்கம் Multipurpose Hospital Worker ஆகும்.
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 மருத்துவமனைப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் எது?
இராசாசி மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2023 மருத்துவமனைப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2023.