நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர் மற்றும் மெடிக்கல் லேப் டெக்னீசியன் (Radiology, Pathology) போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ மூலம் 24.05.2023 முதல் 09.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 85 காலியிடங்கள் உள்ளன. இந்த கட்டுரையில் NLC ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, உதவித்தொகை விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
- NLC ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்
- NLC ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்
- NLC ஆட்சேர்ப்பு 2023 கல்வித் தகுதிகள்
- NLC ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு
- NLC ஆட்சேர்ப்பு 2023 உதவித்தொகை விவரங்கள்
- NLC ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செயல்முறை
- NLC ஆட்சேர்ப்பு 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது?
- நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
- முக்கியமான இணைப்புகள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs
NLC ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்
நிறுவன பெயர் | Neyveli Lignite Corporation India Limited (NLC) |
வேலை வகை | Apprenticeship Training |
பதவியின் பெயர் | Electrician, Fitter, Welder and Medical Lab Technician (Radiology, Pathology) |
காலியிடம் | 85 |
வேலை இடம் | Neyveli |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தொடக்க தேதி | 24.05.2023 |
கடைசி தேதி | 09.06.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nlcindia.in/ |
NLC ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | காலியிடம் |
1 | Fitter Fresher | 20 |
2 | Electrician Fresher | 20 |
3 | Welder Fresher | 20 |
4 | Medical Lab Technician Pathology | 15 |
5 | Medical Lab Technician Radiology | 10 |
மொத்தம் | 85 |
தொழிற்பயிற்சியின் காலம்
வ.எண் | பதவியின் பெயர் | பயிற்சியின் காலம் |
1 | Fitter Fresher | 24 months |
2 | Electrician Fresher | |
3 | Welder Fresher | 15 months |
4 | Medical Lab Technician Pathology | |
5 | Medical Lab Technician Radiology |
NLC ஆட்சேர்ப்பு 2023 கல்வித் தகுதிகள்
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1 | Fitter Fresher | விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் 2021/2022/2023 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
2 | Electrician Fresher | |
3 | Welder Fresher | |
4 | Medical Lab Technician Pathology | விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் உயிரியல்/அறிவியல் குழுவாக இருக்க வேண்டும் |
5 | Medical Lab Technician Radiology |
NLC ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு
- விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2023 தேதியின்படி 14 வயதாக இருக்க வேண்டும்
NLC ஆட்சேர்ப்பு 2023 உதவித்தொகை விவரங்கள்
ஆண்டு | உதவித்தொகை |
1st Year | Rs.8,766/- |
2nd Year | Rs.10,019/- |
NLC ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செயல்முறை
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
NLC ஆட்சேர்ப்பு 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ மூலம் 24.05.2023 முதல் 09.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தின் our=t ஐ பிரிண்ட் எடுக்கவும்
- 15.06.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.
அஞ்சல் முகவரி
To
The General manager,
Centre for Learning & Development,
NLC India Limited,
Neyveli – 607 803
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 24.05.2023 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.06.2023 |
விண்ணப்பத்தின் கடின நகலைப் பெறுவதற்கான கடைசி தேதி | 15.06.2023 |
முக்கியமான இணைப்புகள்
NLC Official Website | Click Here |
NLC Career Page | Click Here |
NLC Official Notification | Click Here |
NLC Online Application form(Link will be enabled from 24.05.2023 onwards) | Click Here |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs
NLC ஆட்சேர்ப்பு 2023க்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
NLC ஆட்சேர்ப்பு 2023க்கு 24.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
NLC அறிவிப்பில் எத்தனை காலியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
அறிவிப்பில் 85 காலியிடங்கள் உள்ளன
NLC ஆட்சேர்ப்பு 2023க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் யார்?
10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
NLC ஆட்சேர்ப்பு 2023க்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் உள்ளதா?
இல்லை, விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை
NLC ஆட்சேர்ப்பு 2023க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
09.06.2023 விண்ணப்பிக்க கடைசித் தேதியாகும்