வங்கி துறையில் பணியாற்ற ஆர்வமாக உள்ளீர்களா ?? IBPS க்கு விண்ணப்பிக்க இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் !!!

ibps recruitment 2023-24 | ibps recruitment 2023 apply online | ibps recruitment 2023 notification pdf | ibps recruitment 2023 age limit | ibps recruitment 2023 last date to apply | ibps recruitment 2023 official website

IBPS Recruitment 2023 : Institute of Banking Personnel Selection (IBPS) 8812 Officers மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibps.in/  மூலம் 01.06.2023 முதல் 21.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கும்   பணி அமர்த்தப்படுவார்கள். இந்த கட்டுரையில் IBPS ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.

IBPS Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Institute of Banking Personnel Selection (IBPS)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Officeers & Office Assistant posts
காலியிடம்8812
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி01.06.2023
கடைசி தேதி21.06.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://ibps.in/

IBPS Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1Office Assistant (Multipurpose)5538
2Officer Scale I (Assistant Manager)2685
3Officer Scale-II (Agriculture Officer)60
4Officer Scale-II (Marketing Officer)3
5Officer Scale-II (Treasury Manager)8
6Officer Scale-II (Law)24
7Officer Scale-II (CA)21
8Officer Scale-II (IT)68
9Officer Scale-II (General Banking Officer)332
10Officer Scale-III73
மொத்தம்8812

IBPS Recruitment 2023 Educational Qualifications

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Office Assistant (Multipurpose)விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் கணினியில் பணிபுரியும் அறிவு பெற்றிருக்க வேண்டும்
2Officer Scale I (Assistant Manager)விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்Agriculture, Horticulture, Animal husbandary, Forestry, Veterinary science, Agricultural Engineering, Agricultural marketing ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது
3Officer Scale-II (Agriculture Officer)Agriculture, Horticulture, Animal husbandary, Forestry, Veterinary science, Agricultural Engineering, Agricultural marketing ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 
4Officer Scale-II (Marketing Officer)விண்ணப்பதாரர்கள் மார்க்கெட்டிங்கில் MBA முடித்திருக்க வேண்டும்
5Officer Scale-II (Treasury Manager)விண்ணப்பதாரர்கள்  Chartered Accountant அல்லது MBA in Finance முடித்திருக்க வேண்டும்
6Officer Scale-II (Law)விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
7Officer Scale-II (CA)விண்ணப்பதாரர்கள் CA முடித்திருக்க வேண்டும்
8Officer Scale-II (IT)விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / IT / கம்யூனிகேஷன் / ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
9Officer Scale-II (General Banking Officer)விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Animal husbandary, Forestry, Veterinary science, Agricultural Engineering, Agricultural marketing ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது
10Officer Scale-III

IBPS Recruitment 2023 Experience Details

வ.எண்பதவியின் பெயர்அனுபவம்
1Office Assistant (Multipurpose)Nil
2Officer Scale I (Assistant Manager)Nil
3Officer Scale-II (Agriculture Officer)சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள்
4Officer Scale-II (Marketing Officer)சம்பந்தப்பட்ட துறையில் 1 வருடம்
5Officer Scale-II (Treasury Manager)
6Officer Scale-II (Law)இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவம்
7Officer Scale-II (CA)Chartered Accountant ஆக 1 வருடம்
8Officer Scale-II (IT)சம்பந்தப்பட்ட துறையில் 1 வருடம்
9Officer Scale-II (General Banking Officer)வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அதிகாரியாக இரண்டு ஆண்டுகள்
10Officer Scale-IIIவங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அதிகாரியாக 5 ஆண்டுகள்

IBPS Recruitment 2023 Age Limit (As on 01.06.2023)

வ.எண்வகைவயது எல்லை
1Officer Scale III (Senior Manager)Above 21 years & below 40 years
2Officer Scale II (Manager)Above 21 years & below 32 years
3Officer Scale I (Assistant Manager)Above 18 years & below 30 years
4Office Assistant (Multipurpose)Between 18 years & 28 years

Age Relaxation

வ.எண்வகைவயது தளர்வு
1SC / ST5 years
2OBC3 years
3PwBD10 years
4PwBD (SC / ST)15 years
5PwBD (OBC)13 years

IBPS Recruitment 2023 Selection Process

 • Preliminary Examination
 • Main Examination
 • Personal Interview

Examination Centres in Tamilnadu

 • சென்னை
 • கோயம்புத்தூர்
 • மதுரை
 • நாகர்கோயில்
 • நாமக்கல்
 • சேலம்
 • திருச்சி
 • திருநெல்வேலி
 • வேலூர்
 • விருதுநகர்

Medium of Examination

 • தமிழ்
 • ஆங்கிலம்
 • இந்தி

Application Fee

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம்
1SC / ST / PwBDRs.175/-
2OthersRs.850/-

How to apply for IBPS Recruitment 2023?

 • மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibps.in/  மூலம் 01.06.2023 முதல் 21.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
 • வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது

Dates to Remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி01.06.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி21.06.2023
IBPS Official WebsiteClick Here
IBPS Career PageClick Here
IBPS Official NotificationClick Here
IBPS Office Assistant Online Application formClick Here
IBPS Officers Scale I Online Application FormClick Here
IBPS Officers Scale II & III Online Application FormClick Here

IBPS Recruitment 2023 FAQs

How many vacancies are declared in the official notification?

8812 vacancies are declared in the official notification

Who is eligible to apply for the post?

Candidates who complete a bachelor’s degree are eligible to apply for these posts

What is the application fee for SC candidates?

Rs.175/- is the application fee for SC candidates

What is the age relaxation for PwBD candidates?

10 years is the age relaxation for PwBD candidates

When is the last date to apply for IBPS Recruitment 2023?

21.06.2023 is the last date to apply for IBPS Recruitment 2023

Leave a Comment