ippb recruitment 2023 | ippb recruitment 2023 notification | ippb recruitment 2023 official website | ippb recruitment 2023 apply online last date | ippb recruitment 2023 apply online | ippb recruitment 2023 qualification | ippb recruitment 2023 notification pdf
IPPB Recruitment 2023 : India Post Payments Bank Limited (IPPB) Executive பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ippbonline.com/ இல் 13.06.2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2023.B.E / B.Tech / MCA முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் New Delhi மற்றும் Chennai யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த கட்டுரையில் IPPB ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.