IGCAR Recruitment 2023 : தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 47,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு !!! 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன …
IGCAR Recruitment 2023 : தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) ரிசர்ச் அசோசியேட் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. M.E / M.Tech / M.Sc / Ph.D முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.igcar.gov.in/ மூலம் 16.09.2023 முதல் 13.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.