இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா (IDBI) எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1036 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானவை. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbibank.in/ மூலம் 24.05.2023 முதல் 07.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார். இந்தக் கட்டுரையில் IDBI ஆட்சேர்ப்பு 2023க்குத் தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் Diploma முடித்தவர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்கணினி அறிவு கட்டாயம்.
IDBI வங்கி ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு
வ.எண்
பதவியின் பெயர்
குறைந்தபட்ச வயது
அதிகபட்ச வயது
1
Executive
20 years
25 years
வயது தளர்வு
வ.எண்
வகை
வயது தளர்வு
1
SC / ST
5 years
2
OBC
3 years
3
PwBD
10 years
4
PwBD (SC / ST)
15 years
5
PwBD (OBC)
13 years
IDBI வங்கி ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்
1 வருட காலத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தல்
அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கால அளவு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்
இந்த 3 ஆண்டுகளுக்கான சம்பள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Ist Year
Rs.29,000/- per month
2nd Year
Rs.31,000/- per month
3rd Year
Rs.34,000/- per month
IDBI வங்கி ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செயல்முறை
ஆன்லைன் சோதனை
ஆவண சரிபார்ப்பு
ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை
தேர்வு மையங்கள்
தமிழகத்தில் பின்வரும் மாவட்டங்களில் தேர்வு நடைபெறும்.
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
விண்ணப்பக் கட்டணம்
வ.எண்
வகை
விண்ணப்பக் கட்டணம்
1
SC / ST / PWD
Rs.200/-
2
Others
Rs.1000/-
IDBI ஆட்சேர்ப்பு 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbibank.in/ மூலம் 24.05.2023 முதல் 07.06.2023 வரை “Career” பிரிவின் கீழ் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.