mha.gov.in ib recruitment 2023 | mha ib recruitment 2023 | ib recruitment 2023 exam date | ib recruitment 2023 apply online | ib recruitment 2023 notification | ib recruitment 2023 last date to apply
IB Recruitment 2023 : Intelligence Bureau (IB) Junior Intelligence Officer ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 797 காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mha.gov.in/ மூலம் 03.06.2023 முதல் 23.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் IB ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / ஐடி / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கணினி பயன்பாடுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.Orவிண்ணப்பதாரர்கள் Electronics அல்லது Computer Science அல்லது Physics அல்லது Maths இவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்Orவிண்ணப்பதாரர்கள் Computer application இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
IB Recruitment 2023 Age Limit
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்