இன்ஜினியரிங் பட்டதாரியா நீங்கள்?? HPCL இல் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு… 18.09.2023 தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க !!!

HPCL Recruitment 2023 : இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) பல்வேறு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு / M.Sc / CA முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 276 காலியிடங்கள் உள்ளன. 

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.hindustanpetroleum.com/  மூலம் 18.08.2023 முதல் 18.09.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் முற்றிலும் வழக்கமான அடிப்படையில் உள்ளன. 

இந்த கட்டுரையில் HPCL ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.

HPCL ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Hindustan Petroleum Corporation Limited (HPCL)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Engineer and Officer posts
காலியிடம்276
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி18.08.2023
கடைசி தேதி18.09.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.hindustanpetroleum.com/ 

காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Mechanical Engineer57
2Electrical Engineer16
3Instrumentation Engineer36
4Civil Engineer18
5Chemical Engineer43
6Senior Officer (City Gas Distribution Operations & Maintenance)10
7Senior Officer (LNG Business)02
8Senior Officer / Assistant Manager (Biofuel Plant Operations)01
9Senior Officer / Assistant Manager (CBG Plant Operations)01
10Senior Officer (Sales-Retail / Lubes / Direct Sales / LPG)30
11Senior Officer / Assistant Manager (Non-Fuel Business)04
12Senior Officer (EV Charging Station Business)02
13Fire & Safety Officer (Mumbai Refinery)02
14Fire & Safety Officer (Visakh Refinery)06
15Quality Control Officers09
16Chartered Accountants16
17Law Officers05
18Law Officers – HR02
19Medical Officer04
20General Manager (O/o Company Secretary)01
21Welfare Officer (Mumbai Refinery)01
22IT Infrastructure Management02
23DevOps Management01
24IT Security Management01
25Application Development03
26Quality Assurance01
27Networks & Communications01
28Analytics01
மொத்தம்276

கல்வித் தகுதி

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Mechanical Engineerவிண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்
2Electrical Engineerவிண்ணப்பதாரர்கள் Electrical Engineering முடித்திருக்க வேண்டும்
3Instrumentation Engineerவிண்ணப்பதாரர்கள் Instrumentation Engineering முடித்திருக்க வேண்டும்
4Civil Engineerவிண்ணப்பதாரர்கள் Civil Engineering முடித்திருக்க வேண்டும்
5Chemical Engineerவிண்ணப்பதாரர்கள் Chemical Engineering முடித்திருக்க வேண்டும்
6Senior Officer (City Gas Distribution Operations & Maintenance)விண்ணப்பதாரர்கள் Mechanical / Electrical / Instrumentation / Civil Engineering முடித்திருக்க வேண்டும்
7Senior Officer (LNG Business)விண்ணப்பதாரர்கள் Mechanical / Electrical / Instrumentation / Civil / Chemical Engineering முடித்திருக்க வேண்டும்
8Senior Officer / Assistant Manager (Biofuel Plant Operations)விண்ணப்பதாரர்கள் Chemical Engineering முடித்திருக்க வேண்டும்
9Senior Officer / Assistant Manager (CBG Plant Operations)
10Senior Officer (Sales-Retail / Lubes / Direct Sales / LPG)விண்ணப்பதாரர்கள் MBA முடித்திருக்க வேண்டும்
11Senior Officer / Assistant Manager (Non-Fuel Business)
12Senior Officer (EV Charging Station Business)
13Fire & Safety Officer (Mumbai Refinery)விண்ணப்பதாரர்கள் Fire Engineering / Fire Safety Engineering முடித்திருக்க வேண்டும்
14Fire & Safety Officer (Visakh Refinery)
15Quality Control Officersவிண்ணப்பதாரர்கள் M.Sc Chemistry முடித்திருக்க வேண்டும்
16Chartered Accountantsவிண்ணப்பதாரர்கள் CA முடித்திருக்க வேண்டும்
17Law Officersவிண்ணப்பதாரர்கள் law முடித்திருக்க வேண்டும்
18Law Officers – HR
19Medical Officerவிண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும்
20General Manager (O/o Company Secretary)விண்ணப்பதாரர்கள் CA முடித்திருக்க வேண்டும்
21Welfare Officer (Mumbai Refinery)விண்ணப்பதாரர்கள் Social Science degree முடித்திருக்க வேண்டும்
22IT Infrastructure Managementவிண்ணப்பதாரர்கள் B.Tech Computer Science / IT  முடித்திருக்க வேண்டும்
23DevOps Management
24IT Security Management
25Application Development
26Quality Assurance
27Networks & Communications
28Analytics

அனுபவ விபரங்கள்

வ.எண்பதவியின் பெயர்அனுபவம்
1Mechanical EngineerNil
2Electrical Engineer
3Instrumentation Engineer
4Civil Engineer
5Chemical Engineer
6Senior Officer (City Gas Distribution Operations & Maintenance)3 years
7Senior Officer (LNG Business)
8Senior Officer / Assistant Manager (Biofuel Plant Operations)3 / 6 years
9Senior Officer / Assistant Manager (CBG Plant Operations)
10Senior Officer (Sales-Retail / Lubes / Direct Sales / LPG)02 years 
11Senior Officer / Assistant Manager (Non-Fuel Business)2 / 5 years
12Senior Officer (EV Charging Station Business)02 years
13Fire & Safety Officer (Mumbai Refinery)Nil
14Fire & Safety Officer (Visakh Refinery)
15Quality Control Officers03 years
16Chartered AccountantsNil
17Law Officers01 year
18Law Officers – HR
19Medical OfficerNil
20General Manager (O/o Company Secretary)21 years
21Welfare Officer (Mumbai Refinery)Nil
22IT Infrastructure Management02 years
23DevOps Management
24IT Security Management
25Application Development
26Quality Assurance
27Networks & Communications
28Analytics

சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1Mechanical EngineerRs.50,000 – 1,60,000/-
2Electrical Engineer
3Instrumentation Engineer
4Civil Engineer
5Chemical Engineer
6Senior Officer (City Gas Distribution Operations & Maintenance)Rs.60,000 – 1,80,000/-
7Senior Officer (LNG Business)
8Senior Officer / Assistant Manager (Biofuel Plant Operations)Rs.60,000 – 1,80,000/- / 70,000 – 20,0000/-
9Senior Officer / Assistant Manager (CBG Plant Operations)
10Senior Officer (Sales-Retail / Lubes / Direct Sales / LPG)Rs.60,000 – 1,80,000/-
11Senior Officer / Assistant Manager (Non-Fuel Business)Rs.60,000 – 1,80,000/- / 70,000 – 20,0000/-
12Senior Officer (EV Charging Station Business)Rs.60,000 – 1,80,000/-
13Fire & Safety Officer (Mumbai Refinery)Rs.50,000 – 1,60,000/-
14Fire & Safety Officer (Visakh Refinery)
15Quality Control Officers
16Chartered Accountants
17Law Officers
18Law Officers – HR
19Medical Officer
20General Manager (O/o Company Secretary)Rs.1,20,000 – 2,80,000/-
21Welfare Officer (Mumbai Refinery)Rs.50,000 – 1,60,000/-
22IT Infrastructure Management7.80 Lakhs per annum
23DevOps Management
24IT Security Management
25Application Development
26Quality Assurance
27Networks & Communications
28Analytics

வயது வரம்பு

வ.எண்பதவியின் பெயர்வயது எல்லை
1Mechanical Engineer25 years
2Electrical Engineer
3Instrumentation Engineer
4Civil Engineer
5Chemical Engineer
6Senior Officer (City Gas Distribution Operations & Maintenance)28 years
7Senior Officer (LNG Business)
8Senior Officer / Assistant Manager (Biofuel Plant Operations)28 / 31 years
9Senior Officer / Assistant Manager (CBG Plant Operations)
10Senior Officer (Sales-Retail / Lubes / Direct Sales / LPG)29 years
11Senior Officer / Assistant Manager (Non-Fuel Business)29 / 32 years
12Senior Officer (EV Charging Station Business)29 years
13Fire & Safety Officer (Mumbai Refinery)27 years
14Fire & Safety Officer (Visakh Refinery)
15Quality Control Officers30 years
16Chartered Accountants27 years
17Law Officers26 years
18Law Officers – HR
19Medical Officer29 years
20General Manager (O/o Company Secretary)50 years
21Welfare Officer (Mumbai Refinery)27 years
22IT Infrastructure Management29 years
23DevOps Management
24IT Security Management
25Application Development
26Quality Assurance
27Networks & Communications
28Analytics

தேர்வு செய்யும் முறை

  • கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
  • குழுமுறையில் கலந்துரையாடல்
  • தனிப்பட்ட நேர்காணல்
  • Moot Court (சட்ட அதிகாரிகளுக்கு மட்டும் – HR)

விண்ணப்ப கட்டணம்

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம்
1SC / ST / PwBDNil
2OthersRs.1180/-

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.hindustanpetroleum.com/ இல் 18.08.2023 முதல் 18.09.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
  • வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி18.08.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி18.09.2023

முக்கிய இணைப்புகள்

HPCL Official WebsiteClick Here
HPCL Career PageClick Here
HPCL Official NotificationClick Here
HPCL Online Application FormClick Here

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

How can I apply for HPCL Recruitment 2023?

Candidates can apply online through the official website https://www.hindustanpetroleum.com/ 

What is the selection process for HPCL Recruitment 2023?

Candidates will be selected based on their performance in the computer-based test and personal interview

Does HPCL recruit every year?

Yes, HPCL recruits every year

What is the retirement age in HPCL?

60 years is the retirement age in HPCL

Who are eligible for HPCL?

Civil Engineer, Mechanical Engineer, Electrical Engineer and Instrumentation Engineer are suitable for HPCL

Leave a Comment