HCL ஆட்சேர்ப்பு 2022
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) ஆனது உதவி மேலாளர் (Assistant Manager), மைனிங் ஃபோர்மேன் (Mining Foreman), மெக்கானிக்கல் ஃபோர்மேன் (Mechanical Foreman), மேகசின் கிளார்க் (Magazine Clerk), மைனிங் மேட் (Mining Mate), மைன் சர்வேயர் (Mine Surveyor), எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் & எலக்ட்ரீஷியன் (Electrical Supervisor & Electrician) பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களை HCL தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப் போகிறது. ITI/Diploma Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த HCL ஆட்சேர்ப்புக்கான ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 11.01.2022 முதல் 08.02.2022 வரை கிடைக்கும். அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான hindustancopper.com இல் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இது போன்ற புது வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com இல் விசிட் செய்யவும்
HCL ஆட்சேர்ப்பு 2022 மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான hindustancopper.com இல் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். . மேலும் இது குறித்த விரிவான தகவல்களான தேர்வு செய்யும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிய எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com இல் விசிட் செய்யவும்.
HCL ஆட்சேர்ப்பு 2022 – முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்., (HCL) |
பதவியின் பெயர் | உதவி மேலாளர் (Assistant Manager), மைனிங் ஃபோர்மேன் (Mining Foreman), மெக்கானிக்கல் ஃபோர்மேன் (Mechanical Foreman), மேகசின் கிளார்க் (Magazine Clerk), மைனிங் மேட் (Mining Mate), மைன் சர்வேயர் (Mine Surveyor), எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் & எலக்ட்ரீஷியன் (Electrical Supervisor & Electrician) |
பணியிடம் | கம்பெனி அமைந்துள்ள இடங்களில் |
விண்ணப்பிக்கும் முறை | ஆப்லைன் விண்ணப்பம் |
காலி பணிஇடம் | 104 |
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 11.01.2022 |
விண்ணப்பத்தின் முடிவு தேதி | 08.02.2022 |
அதிகாரபூர்வ வலைதளம் | hindustancopper.com |
நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL), ஆட்சேர்ப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும் எங்களின் tamiljobportal.com இணையதளத்தில் உடனடியாக அறிந்துகொள்ளலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள HCL ஆட்சேர்ப்பு 2022 வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி வயது போன்ற விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், மாநில அரசு வேலைகள், வங்கி வேலைகள், ஐடி வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் tamiljobportal.com உடனுக்குடன் பக்கத்தில் காணலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 11 ஜனவரி 2022க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) – காலிபணியிட விவரங்கள்
பணியின் பெயர் | காலிபணியிடங்கள் |
உதவி மேலாளர் (Assistant Manager) | 05 |
மைனிங் ஃபோர்மேன் (Mining Foreman) | 19 |
மெக்கானிக்கல் ஃபோர்மேன் (Mechanical Foreman | 07 |
மேகசின் கிளார்க் (Magazine Clerk) | 04 |
மைனிங் மேட் (Mining Mate) | 34 |
மைன் சர்வேயர் (Mine Surveyor) | 01 |
எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் & எலக்ட்ரீஷியன் (Electrical Supervisor & Electrician) | (16 & 18) |
மொத்த காலிபணியிடங்கள் | 104 |
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) – அடிப்படைத் தகுதி விவரங்கள்
கல்வி தகுதி
இந்த HCL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தேவை:
விண்ணப்பதாரர்கள் நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் மேற்பரப்பு H.T நிறுவல், HT & LT 33KV / 11 KV துணை மின்நிலையம் ஆகியவற்றிற்கான மின் மேற்பார்வை சான்றிதழுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து ITI/Diploma/ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விரிவான விளம்பரத்தில் உட்ப்பிரிவுகள் மற்றும் அனுபவத்தை சரிபார்க்கவும்.
வயது வரம்பு
வயது வரம்பு 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பைச் சரிபார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணத்திற்கு குறித்த தகவல்கள் அதிகார பூர்வ வலைப்பக்கமான hindustancopper.com ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
இந்த பதவிக்கு நேர்காணலின் அடிப்படையில் நபர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வாக்-இன்-இன்டர்வியூ அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) –சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
உதவி மேலாளர் | ரூ. 35000 |
மைனிங் ஃபோர்மேன் | ரூ. 25000 |
மெக்கானிக்கல் போர்மேன் | ரூ. 25000 |
பத்திரிகை எழுத்தர் | ரூ. 20000 |
மைனிங் மேட் | ரூ. 20000 |
சுரங்க சர்வேயர் | ரூ. 35000 |
மின் மேற்பார்வையாளர் | ரூ. 25000 |
எலக்ட்ரீஷியன் | ரூ. 20000 |
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை hindustancopper.com என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்க்கண்ல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: பொது அலுவலக கட்டிட வளாகம், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட், இந்திய செம்பு வளாகம், பி.ஓ-மௌபந்தர் மாவட்டம்,கிழக்கு சிங்பூம், ஜார்கண்ட் – 832103.
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) – விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரபூர்வ வலைபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணையிணை பதிவிறக்கம் செய்து நன்கு படிக்க வேண்டும்.
- தேவையான ஆவணங்களை அறிவிப்பில் உள்ள படி தயார் செய்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நிரப்பி அத்துடன் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (புகைப்படம்,கையெழுத்து மற்றும் சான்றிதழ்கள்).
- நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பபத்தை பதிவிறக்கம் செய்து புகைப்படம் ,அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வரும் போது எடுத்து வரவும்.
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) ஆட்சேர்ப்பு 2022க்கு முக்கியமான நாட்கள்:
பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 11.01.2022 |
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 08.02.2022 |
விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் 08.02.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபித்து பயன் பெறலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிகாரப்பூர்வ வலைதளம் : இங்கே க்ளிக் செய்யவும்
- அறிவிப்பு ஆணை : இங்கே க்ளிக் செய்யவும்
- விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும் : இங்கே க்ளிக் செய்யவும்