ESIC Recruitment 2023 : Employee State Insurance Corporation (ESIC) ஜூனியர் ரெசிடென்ட் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MBBS / BDS முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.esic.gov.in/ இலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை 26.08.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். நேர்காணல் 05.09.2023 அன்று நடைபெறும். 11 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன.