rbi recruitment 2023 notification | rbi recruitment 2023 last date to apply | rbi recruitment 2023 official website | rbi recruitment 2023 qualification | rbi recruitment 2023 age limit | rbi grade b recruitment 2023 | rbi grade b recruitment 2023 notification | rbi officer grade b recruitment 2023 | rbi grade b legal officer recruitment 2023
RBI Recruitment 2023 : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சட்ட அதிகாரி (Legal Officer), மேலாளர் (Manager), உதவி மேலாளர் (Assistant Manager) மற்றும் நூலக வல்லுநர் (Library Professional) போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rbi.org.in/ மூலம் 29.05.2023 முதல் 20.06.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணி அமர்ந்த படுவார்கள். இந்த கட்டுரையில் RBI ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் வங்கிச் சட்டம், நிறுவனச் சட்டம், தொழிலாளர் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றில் சிறப்பு அறிவு பெற்றிருக்க வேண்டும்
2
Manager (Technical – Civil)
விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
3
Assistant Manager (Rajbhasha)
விண்ணப்பதாரர்கள் இந்தி அல்லது இந்தி மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு முதுகலைப் பட்டம் முடிக்க வேண்டும்
4
Library Professional (Assistant Librarian) in Grade ‘A’
விண்ணப்பதாரர்கள் கலை அல்லது வணிகம் அல்லது அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் நூலக அறிவியல் அல்லது நூலக தகவல் அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்
RBI Recruitment 2023 Experience Details
வ.எண்
பதவியின் பெயர்
அனுபவம்
1
Legal Officer in Grade ‘B’
2 years
2
Manager (Technical – Civil)
3 years
3
Library Professional (Assistant Librarian) in Grade ‘A’
3 years
RBI Recruitment 2023 Age Limit
வ.எண்
பதவியின் பெயர்
வயது எல்லை
1
Legal Officer in Grade ‘B’
விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
2
Manager (Technical – Civil)
விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
3
Assistant Manager (Rajbhasha)
விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
4
Library Professional (Assistant Librarian) in Grade ‘A’
விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
Age Relaxation
வ.எண்
வகை
வயது தளர்வு
1
SC / ST
5 years
2
OBC
3 years
3
PwBD
10 years
4
PwBD (SC / ST)
15 years
5
PwBD (OBC)
13 years
RBI Recruitment 2023 Salary Details
வ.எண்
தரம்
சம்பளம்
1
Grade ‘A’ Officers
Basic pay of Rs.44,500/- per month
2
Grade ‘B’ Officers
Basic pay of Rs.55,200/- per month
Other Allowances
Dearness allowance
Local Compensatory allowance
House rent allowance
Special Grade allowance
Learning allowance
RBI Recruitment 2023 Selection Process
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வு
நேர்காணல்
Application Fee
வ.எண்.
வகை
விண்ணப்பக் கட்டணம்
1`
SC / ST / PwBD
Rs.100/- + 18% GST
2
GEN / OBC / EWS
Rs.600/- + 18% GST
3
Staff
Nil
How to apply for RBI Recruitment 2023?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rbi.org.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்