MS Office தெரியுமா உங்களுக்கு??? இதோ உங்களுக்காகவே வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு…..  

Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) வட்டார இயக்க மேலாளர் (Block Mission Manager) பணியிடங்களை ஒரு வருட ஒப்பந்த காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த தெங்காசி பெண்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை  18.05.2023 முதல் 02.06.2023 வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் தென்காசியில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த கட்டுரையில் TNSRLM ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன. மேலும் விபரங்களுக்கு http://tnsrlm.co.in/ என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை உபயோகிக்கவும்.

Table of Contents

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Tamil Nadu State Rural Livelihood Mission
வேலை வகைTamilnadu Government Jobs
பதவியின் பெயர்Block Mission Manager
காலியிடம்02
வேலை இடம்Tenkasi
விண்ணப்பிக்கும் முறை Offline
தொடக்க தேதி18.05.2023
கடைசி தேதி02.06.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்http://tnsrlm.co.in/ 
முகவரிதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரயில் நகர், மாவட்ட ஆட்சியரங்கம், தெங்காசி-627811

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1.Block Mission Manager02

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 கல்வித் தகுதிகள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Block Mission Managerஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.MS Office குறைந்தபட்சம் ஒரு 6 மாதக்காலம் ஆவது படித்ததற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது கணிணி அறிவியல் / கணிணி பயன்பாட்டில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 அனுபவ விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்அனுபவம்
1Block Mission Managerவாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்டத்தின் செயல்பாடுகளில் குறைந்த பட்சம் 3 years அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு

வ.எண்பதவியின் பெயர்வயது எல்லை
1Block Mission ManagerNot more than 28 years

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1Block Mission Managerமாதம் ரூ.15000 

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செயல்முறை

  • முதலில் தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு  எழுத்துத் தேர்வு நடைபெரும்.
  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்
  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் இரண்டிலும் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் ஒரு வருட ஒப்பந்த காலத்திற்க்கு தேர்வு செய்யப்படுவர். 
  • பணித்திறனைப் பொருத்து ஒப்பந்த காலம் நீடிக்கலாம் 

TNSRLM ஆட்சேர்ப்பு 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பப் படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரயில் நகர், மாவட்ட ஆட்சியரங்கம், தெங்காசி-627811” 
  • விண்ணப்பத்தை மேற்க்கண்ட முகவரிக்கு 02.06.2023 தேதிக்கும்  சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 – நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தேதிகள்

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான தொடக்கத் தேதி18.05.2023
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி02.06.2023

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 – முக்கியமான இணைப்புகள்

TNSRLM Official WebsiteClick Here
TNSRLM Official NotificationClick Here

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி எப்போது?

02.06.2023 தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம் ஏதும் உள்ளதா?

இல்லை, விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 இல் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்?

TNSRLM ஆட்சேர்ப்பு 2023 இல் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் பட்டதாரி பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்

வட்டார இயக்க மேலாளர் பணிக்கு வயது வரம்பு என்ன?

வட்டார இயக்க மேலாளர் பணியிடங்களுக்கு 28 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வட்டார இயக்க மேலாளர் பணியின் ஒப்பந்த காலம் யாது?

வட்டார இயக்க மேலாளர் பணியின் ஒப்பந்த காலம் 1 வருடம் ஆகும் பிறகு அவர்களின் பணித்திறன் பொருத்து அவர்களின் பணிக்காலம் நீடிக்க வாய்ப்புள்ளது.

Leave a Comment