DHS Recruitment 2023 : திருவண்ணாமலை DHS  ல்  வேலை வாய்ப்பு !!! 1 காலியிடம்  நிரப்பப்பட உள்ளன… 

DHS Recruitment 2023 : திருதிருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் (DHS) IT  ஒருங்கிணைப்பாளர் ஆட்சேர்ப்பு  செய்வதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. M.Sc (Computer Science), MCA, B.E/ B.Tech முடித்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tiruvannamalai.nic.in இதிலிருந்து  விண்ணப்ப படிவத்தை 12.09.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம் .விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 27.09.2023.

DHS ஆட்சேர்ப்பு 2023  முழு விவரங்கள் 

நிறுவன பெயர்District Health Society Tiruvannamalai
வேலை வகைTamil Nadu Government Jobs
பதவியின் பெயர்IT Coordinator
காலியிடம்01
வேலையிடம்Tiruvannamalai,Tamil Nadu
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி12.09.2023
கடைசி தேதி27.09.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்tiruvannamalai.nic.in

DHS ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1IT Coordinator01
மொத்தம் 01

DHS ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1IT CoordinatorM.Sc (CS) /B.E / B.Tech / MCA

DHS ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1IT CoordinatorRs.21,000/-

DHS ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Interview

DHS ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

DHS ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ  இணையதளத்தில்  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  •  விண்ணப்ப  படிவத்தில் அனைத்து  விவரங்களையும் நிரப்பவும்.
  • 27.09.2023  அன்று  அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ   அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.

 

அஞ்சல் முகவரி

To

கௌரவ செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) ,

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசமருத்துவமனை வளாகம்,  செங்கம் சாலை,

திருவண்ணாமலை. 

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி12.09.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி27.09.2023

முக்கிய இணைப்புகள்

Tiruvannamalai District Official WebsiteClick Here

Latest Job alert

Leave a Comment