தூத்துக்குடி DHS Recruitment 2023 : 14.09.2023 க்குள் அப்ளை பண்ணிடுங்க !!!

DHS Recruitment 2023 : தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் (DHS) தொழில்நுட்ப அதிகாரி, நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர், பயிற்றுவிப்பாளர், வேன் கிளீனர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஆடியோமெட்ரிக் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.Sc/ Diploma முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/  இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை 31.08.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 14.09.2023. இந்த பணிகள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானவை. 07 காலியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்கள் தூத்துக்குடியில் பணியமர்த்தப்படுவார்கள்.

DHS  ஆட்சேர்ப்பு 2023  முழு விவரங்கள் 

நிறுவன பெயர்District Health Society (DHS)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர் Technical Officer, Programme cum Adminstrative Assistant, Instructor, Van Cleaner, Physiotherapist and Audiometric Assistant
காலியிடம்07
வேலை இடம்Thoothukudi
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி31.08.2023
கடைசி தேதி14.09.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://thoothukudi.nic.in/ 

DHS  ஆட்சேர்ப்பு 2023  காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Technical Officer01
2Programme cum Adminstrative Assistant01
3Instructor01
4Van Cleaner02
5Physiotherapist01
6Audiometric Assistant01
மொத்தம்07

DHS  ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Technical OfficerB.Sc Microbiology or Biochemistry or Biotechnology or Life Sciences
2Programme cum Adminstrative AssistantAny Graduate degree
3InstructorDiploma in Training Young Deaf & Hearing Handicapped (DTYDHH)
4Van Cleanerதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5PhysiotherapistBachelor of Physiotherapy
6Audiometric AssistantDiploma in Hearing Language and Speech (DHLS)

DHS  ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

தேவையான ஆவணங்கள்

  • 10th / 12th markesheet
  • Transfer Certificate
  • Community Certificate
  • Experience Certificate
  • Indentity proof like Adhar card, PAN card
  • DTYDHH Certificate ( for Instructor post)
  • DHLS Certificate (For Audiometric Assistant post)

DHS  ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை

  • https://thoothukudi.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் 
  • அந்தந்த பதவிக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
  • அந்த விண்ணப்பப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் 14.09.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி31.08.2023
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி14.09.2023

முக்கிய இணைப்புகள்

Thoothukudi District Offiocial WebsiteClick Here
Thoothukudi District Career PageClick Here
Application Form for Technical Officer postClick Here
Application Form for Programme cum Adminstrative Assistant postClick Here
Application Form for Instructor postClick Here
Application Form for Van Cleaner postClick Here
Application Form for Physiotherapist postClick Here
Application Form for Audiometric Assistant postClick Here
Important Post

Leave a Comment