CSIR இல் பணிபுரிய ஒரு வாய்ப்பு !!! பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள்….

csir recruitment 2023 | csir recruitment 2023 apply online | csir recruitment 2023 notification pdf | csir technical assistant recruitment 2023 | csir stenographer recruitment 2023 | csmcri | csmcri recruitment | csmcri recruitment 2023 | csmcri salary

CSIR Recruitment 2023 : CSIR – Central Salt and Marine Chemical Research Institute (CSMCRI) Technical Officer, Technical assistant, Technician மற்றும் Junior Stenographer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.csmcri.res.in/  மூலம் 08.06.2023 முதல் 03.07.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 10வது / Diploma / B.Sc / B.E / B.Tech முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த கட்டுரையில் CSIR ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை போன்ற விவரங்கள் உள்ளன.

CSIR Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்CSIR – Central Salt and Marine Chemical Research Institute (CSMCRI) 
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Technical Officer, Technical assistant, Technician மற்றும் Junior Stenographer
காலியிடம்44
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி08.06.2023
கடைசி தேதி03.07.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.csmcri.res.in/ 

CSIR Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1Technical Officer (Business Development)01
2Technical Officer (Chemical Engineering)01
3Technical Officer (Civil Engineering)01
4Technical Assistant (Chemistry)03
5Technical Assistant (Botany / Plant Science)03
6Technical Assistant (Computer Engineering)01
7Technical Assistant (Mechanical Engineering)01
8Technical Assistant (Chemical Engineering)01
9Technician (1) (Carpenter)01
10Technician (1) (Civil Draughtsman)02
11Technician (1) (COPA)06
12Technician (1) (Electronic Mechanic)02
13Technician (1) (Electrician)04
14Technician (1) (Fitter)02
15Technician (1) (Fire / Safetyman)01
16Technician (1) (Health Sanitary Inspector)01
17Technician (1) (Instrument Mechanic)03
18Technician (1) (Laboratory Assistant – Chemical plant)02
19Technician (1) (Fridge & Air conditioning mechanic)02
20Technician (1) (Turner)01
21Technician (1) (Machinist)01
22Junior Stenographer03
மொத்தம்44

CSIR Recruitment 2023 Educational Qualifications

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Technical Officer (Business Development)விண்ணப்பதாரர்கள் Business Development அல்லதுProject Management அல்லது Financial Management யில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்
2Technical Officer (Chemical Engineering)விண்ணப்பதாரர்கள் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ / பி.டெக் முடித்திருக்க வேண்டும்
3Technical Officer (Civil Engineering)விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ / பி.டெக் முடித்திருக்க வேண்டும்
4Technical Assistant (Chemistry)விண்ணப்பதாரர்கள் B.Sc Chemistry முடித்திருக்க வேண்டும்
5Technical Assistant (Botany / Plant Science)விண்ணப்பதாரர்கள் B.Sc Botany / plant science / biotechnology / microbiology முடித்திருக்க வேண்டும்
6Technical Assistant (Computer Engineering)விண்ணப்பதாரர்கள் கணினி பொறியியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
7Technical Assistant (Mechanical Engineering)விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
8Technical Assistant (Chemical Engineering)விண்ணப்பதாரர்கள் வேதியியல் பொறியியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
9Technician (1) (Carpenter)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Carpenter டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
10Technician (1) (Civil Draughtsman)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Civil டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
11Technician (1) (COPA)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் COPA டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
12Technician (1) (Electronic Mechanic)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Electronic Mechanic டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
13Technician (1) (Electrician)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Electrician டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
14Technician (1) (Fitter)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Fitter டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
15Technician (1) (Fire / Safetyman)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Fire / Safetyman டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
16Technician (1) (Health Sanitary Inspector)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Health Sanitary Inspector டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
17Technician (1) (Instrument Mechanic)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Instrument Mechanic டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
18Technician (1) (Laboratory Assistant – Chemical plant)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Laboratory Assistant  டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
19Technician (1) (Fridge & Air conditioning mechanic)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Fridge & Air conditioning mechanic டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
20Technician (1) (Turner)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Turner டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
21Technician (1) (Machinist)விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் Machinist டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்
22Junior Stenographerவிண்ணப்பதாரர்கள் 10+2 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்வேட்பாளர்கள் நல்ல தட்டச்சு வேகத்தைக் கொண்டிருக்க வேண்டும்

CSIR Recruitment 2023 Age Limit (As on 03.07.2023)

வ.எண்வகைவயது எல்லை
1Technical Officer30 years
2Technical assistant28 years
3Technician28 years
4Junior Stenographer27 years

Age Relaxation

வ.எண்வகைவயது தளர்வு
1SC / ST5 years
2OBC3 years
3PwBD10 years
4PwBD (SC / ST)15 years
5PwBD (OBC)13 years

CSIR Recruitment 2023 Salary Details

வ.எண்வகைசம்பளம்
1Technical OfficerRs.44,900/- (Level 7)
2Technical assistantRs.19,900/- (Level 2)
3TechnicianRs.19,900/- (Level 2)
4Junior StenographerRs.25,500/- (Level 4)

CSIR Recruitment 2023 Selection process

  • Trade test

Application Fee

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம்
1SC / ST / PwBD / Ex-SM ? Women / CSIR employeesNil
2OthersRs.500/-

How to apply for CSIR Recruitment 2023?

  • மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.csmcri.res.in/    மூலம் 08.06.2023 முதல் 03.07.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
  • வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி08.06.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி03.07.2023
CSMCRI Official WebsiteClick Here
CSMCRI Career PageClick Here
CSMCRI Official NotificationClick Here
CSMCRI Online Application FormClick Here

CSIR Recruitment 2023 FAQ

Leave a Comment