CPCB Recruitment 2023 : ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் Central Pollution Control Board ல் வேலை வாய்ப்பு !!! Environmental Engineering முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! 74 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன..
CPCB Recruitment 2023 : Central Pollution Control Board (CPCB) ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 74 காலியிடங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பொறியியலில் இளங்கலை / முதுகலை / PhD முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானwww.cpcb.nic.in மூலம் 20.09.2023 முதல் 10.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.