Saturday, March 2, 2024
Homecentral Government Jobs80,000/- ரூபாய் சம்பளத்தில் Chennai Metro Rail Limited ல் வேலைவாய்ப்பு… இந்த மத்திய அரசாங்க...

80,000/- ரூபாய் சம்பளத்தில் Chennai Metro Rail Limited ல் வேலைவாய்ப்பு… இந்த மத்திய அரசாங்க வேலை வாய்ப்பை மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

CMRL Recruitment 2023 : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) General Manager, Additional General Manager, Joint General Manager, Deputy General Manager, Manager மற்றும் Assistant Manager போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E / B.Tech / CA முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaimetrorail.org/  மூலம் 05.07.2023 முதல் 04.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன. இந்தக் கட்டுரையில் CMRL ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் உள்ளன.

CMRL Recruitment 2023 Full  Details

நிறுவன பெயர்Chennai Metro Rail Limited (CMRL)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்General Manager, Additional General Manager, Joint General Manager, Deputy General Manager, Manager and Assistant Manager
காலியிடம்17
வேலை இடம்Chennai
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி05.07.2023
கடைசி தேதி04.08.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://chennaimetrorail.org/ 

CMRL Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1General Manager / Chief General Manager (Finance & Accounts)01
2Additional General Manager (Rolling Stock)02
3Joint General Manager (Rolling Stock)
4Joint General Manager (Power System and Overhead Equipment)01
5Deputy General Manager (Rolling Stock)01
6Deputy General Manager (Vertical & Horizontal Transportation System)01
7Manager (Rolling Stock)03
8Manager (Power System)01
9Manager (Electrical Traction)01
10Manager (Vertical & Horizontal Transportation System)01
11Deputy Manager (Electrical Traction)01
12Deputy Manager (Power System)01
13Deputy Manager (Rolling Stock)03
14Assistant Manager (Rolling Stock)
மொத்தம்17

CMRL Recruitment 2023 Educational Qualifications

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1General Manager / Chief General Manager (Finance & Accounts)விண்ணப்பதாரர்கள் CA / Cost accountant / MBA முடித்திருக்க வேண்டும்
2Additional General Manager (Rolling Stock)விண்ணப்பதாரர்கள் ECE / EEE / மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் B.E /B.Tech முடித்திருக்க வேண்டும்
3Joint General Manager (Rolling Stock)விண்ணப்பதாரர்கள் ECE / EEE / மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் B.E /B.Tech முடித்திருக்க வேண்டும்
4Joint General Manager (Power System and Overhead Equipment)விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech EEE முடித்திருக்க வேண்டும்
5Deputy General Manager (Rolling Stock)விண்ணப்பதாரர்கள் ECE / EEE / மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் B.E /B.Tech முடித்திருக்க வேண்டும்
6Deputy General Manager (Vertical & Horizontal Transportation System)விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech EEE / Mechanical Engineering முடித்திருக்க வேண்டும்
7Manager (Rolling Stock)விண்ணப்பதாரர்கள் ECE / EEE / மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் B.E /B.Tech முடித்திருக்க வேண்டும்
8Manager (Power System)விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech EEE முடித்திருக்க வேண்டும்
9Manager (Electrical Traction)விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech EEE முடித்திருக்க வேண்டும்
10Manager (Vertical & Horizontal Transportation System)விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech EEE / Mechanical Engineering முடித்திருக்க வேண்டும்
11Deputy Manager (Electrical Traction)விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech EEE முடித்திருக்க வேண்டும்
12Deputy Manager (Power System)விண்ணப்பதாரர்கள் B.E /B.Tech EEE முடித்திருக்க வேண்டும்
13Deputy Manager (Rolling Stock)விண்ணப்பதாரர்கள் ECE / EEE / மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் B.E /B.Tech முடித்திருக்க வேண்டும்
14Assistant Manager (Rolling Stock)விண்ணப்பதாரர்கள் ECE / EEE / மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் B.E /B.Tech முடித்திருக்க வேண்டும்

CMRL Recruitment 2023 Experience Details

வ.எண்பதவியின் பெயர்அனுபவம்
1General Manager / Chief General Manager (Finance & Accounts)20 to 25 years
2Additional General Manager (Rolling Stock)17 years
3Joint General Manager (Rolling Stock)17 years
4Joint General Manager (Power System and Overhead Equipment)15 years
5Deputy General Manager (Rolling Stock)13 years
6Deputy General Manager (Vertical & Horizontal Transportation System)13 years
7Manager (Rolling Stock)07 years
8Manager (Power System)07 years
9Manager (Electrical Traction)07 years
10Manager (Vertical & Horizontal Transportation System)07 years
11Deputy Manager (Electrical Traction)04 years
12Deputy Manager (Power System)04 years
13Deputy Manager (Rolling Stock)04 years
14Assistant Manager (Rolling Stock)02 years

CMRL Recruitment 2023 Age Limit

வ.எண்பதவியின் பெயர்அதிகபட்ச வயது
1General Manager / Chief General Manager (Finance & Accounts)55 years
2Additional General Manager (Rolling Stock)47 years
3Joint General Manager (Rolling Stock)47 years
4Joint General Manager (Power System and Overhead Equipment)43 years
5Deputy General Manager (Rolling Stock)40 years
6Deputy General Manager (Vertical & Horizontal Transportation System)40 years
7Manager (Rolling Stock)38 years
8Manager (Power System)38 years
9Manager (Electrical Traction)38 years
10Manager (Vertical & Horizontal Transportation System)38 years
11Deputy Manager (Electrical Traction)35 years
12Deputy Manager (Power System)35 years
13Deputy Manager (Rolling Stock)35 years
14Assistant Manager (Rolling Stock)30 years

CMRL Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1General Manager / Chief General Manager (Finance & Accounts)Rs.2,25,000 – 2,30,000/-
2Additional General Manager (Rolling Stock)Rs.1,50,000/-
3Joint General Manager (Rolling Stock)Rs.1,25,000/-
4Joint General Manager (Power System and Overhead Equipment)Rs.1,25,000/-
5Deputy General Manager (Rolling Stock)Rs.90,000/-
6Deputy General Manager (Vertical & Horizontal Transportation System)Rs.90,000/-
7Manager (Rolling Stock)Rs.80,000/-
8Manager (Power System)Rs.80,000/-
9Manager (Electrical Traction)Rs.80,000/-
10Manager (Vertical & Horizontal Transportation System)Rs.80,000/-
11Deputy Manager (Electrical Traction)Rs.70,000/-
12Deputy Manager (Power System)Rs.70,000/-
13Deputy Manager (Rolling Stock)Rs.70,000/-
14Assistant Manager (Rolling Stock)Rs.60,000/-

CMRL Recruitment 2023 Selection Process

  • நேர்காணல்
  • மருத்துவத்தேர்வு (Medical Examination)

Application Fee

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம்
1SC / STRs.50/-
2OthersRs.300/-

How to apply for CMRL Recruitment 2023?

  • https://chennaimetrorail.org/    – அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் 
  • “Careers” என்பதைக் கிளிக் செய்யவும்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கிளிக் செய்யவும்
  • விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்
  • “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
  • சமர்ப்பிக்க கிளிக் செய்யவும்
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2023
  • வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி05.07.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி04.08.2023

Important Links

CMRL Official WebsiteClick Here
CMRL Career PageClick Here
CMRL Official NotificationClick Here
CMRL Online Application FormClick Here

FAQ

What does CMRL stand for?

CMRL stands for Chennai Metro Rail Limited

How many vacancies are mentioned in the official notification?

17 vacancies are mentioned in the official notification

When can we start to apply for CMRL Recruitment 2023?

We can start to apply for CMRL Recruitment 2023 from 05.07.2023 

When is the last date to apply for CMRL Recruitment 2023?

04.08.2023 is the last date to apply for CMRL Recruitment 2023

What is the application fee for unreserved candidates?

Rs.300/- is the application fee for unreserved candidates
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments