CMRL Recruitment 2022

CMRL ஆட்சேர்ப்பு 2022

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் பொது மேலாளர், AGM, JGM, DGM, Manager, DM மற்றும் AM பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களை தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப் போகிறது.

B.E/B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த CMRL ஆட்சேர்ப்புக்கான ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 07.01.2022 முதல் 22.01.2022 வரை கிடைக்கும். தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaimetrorail.org இல் தவறாமல் விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற தகவல்கள் அறிய எங்கள் வலைத்தளமான https://tamiljobportal.com/இல் அறியலாம்.

CMRL ஆட்சேர்ப்பு 2022 மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaimetrorail.org இல் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் CMRL (chennaimetrorail.org) என்ற வலைபக்கத்திற்க்கு சென்று விண்ணப்பிக்கலாம். புதிதாக வரவிருக்கும் வேலை அறிவிப்புகளை எங்கள் வலைத்தளமான https://tamiljobportal.com/ மூலம் எளிதில் அறியலாம்.

CMRL ஆட்சேர்ப்பு 2022 இன் சிறப்பம்சங்கள்

நிறுவனத்தின் பெயர் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
பதவியின் பெயர்கள் பொது மேலாளர்(GM), உதவி பொது மேலாளர் (AGM), ஜுனியர் பொது மேலாளர் (JGM), துணை பொது மேலாளர் (DGM), மேலாளர் (M) , துணை மேலாளர் (DM) மற்றும் உதவி மேலாளர் (AM)
பணி காலியிடங்கள் 10
பணி செய்யபோகும் ஊர் சென்னை
பணி விண்ணப்ப முறை OFFLINE
பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 07.01.2022
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.01.2022
அதிகார வலைப்பக்கம் chennaimetrorail.org

நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 22.01.2022 க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 07.01.2022 முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CMRL ஆட்சேர்ப்பு காலியிட விவரங்கள்

பதவியின் பெயர் காலி பணியிடம்
பொது மேலாளர் 01
உதவி பொது மேலாளர் 01
ஜுனியர் பொது மேலாளர் 02
துணை பொது மேலாளர் 02
மேலாளர் 03
துணை மற்றும் உதவி மேலாளர் 01
மொத்த பணியிடங்கள் 10

தகுதி வரம்பு (Eligibility Criteria)

கல்வி தகுதி

தேர்வாளர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகலகத்தில் B.E/B.Tech பட்டப் படிப்பு முடிதிருக்க வேண்டும். மேலும் தகவல்கள் அரிய நிறுவனத்தின் அங்கிகரிக்கப்பட்ட வலைபக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு

பொது மேலாளர் பதவிக்கு 55 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மற்ற பதவிகளுக்கு 30 முதல் 47 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு விலக்கிற்கு தேவையான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

தகுதியுள்ள நபர்கள் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் மருத்துவ தகுதி தேர்வு மூலமும் தேர்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணத்திற்கு தேவையான தகவல்கள் ல் தெரிவிக்கபட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் chennaimetrorail.org என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்க்கண்ல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:  Joint General Manager(HR),

Chennai Metro Rail Limited,

Admin Building,

CMRL Depot,

Poonamallee High Road,

Koyambedu, Chennai- 600107.

CMRL வேலைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  1. அதிகாரபூர்வ வலைபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணையிணை பதிவிறக்கம் செய்து நன்கு படிக்க வேண்டும்.
  3. விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை நிரப்ப வேண்டும்.
  4. தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 07.01.2022
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.01.2022

விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் 22.01.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபிக்கலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

அறிவிப்பு ஆணை 1 :Click Here

அறிவிப்பு ஆணை 2 :Click Here

அதிகாரப்பூர்வ வலைதளம்:Click Here

 

Leave a Comment