43,000/- சம்பளத்தில் திருப்பூர் ஆவின் ல் வேலைவாய்ப்பு… கால்நடை மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…
Aavin Recruitment 2023 : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் திருப்பூர் கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. …