தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்… குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வேலை வாய்ப்பு.. 11.08.2023 குள் மறக்காம அப்ளை பண்ணிடுங்க…
TNHRCE Kulasekarapattinam Recruitment 2023 : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பல்வேறு பணியிடங்களை …