BCPL நிறுவன வேலைக்கான ஆட்சேர்ப்பு 2022
பிரம்மபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் துணை பொது மேலாளர் (Dy.General Manager), தலைமை மேலாளர் (Chief Manager), மூத்த மேலாளர் (Sr. Manager), மேலாளர் (Manager) & துணை மேலாளர் (Dy.Mmanager) ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த SER அவர்களின் காலியிடத்தை தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப் போகிறது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த BCPL ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 13.12.2022 முதல் 12.01.2022 வரை கிடைக்கும்.
ஆர்வமுள்ள மற்றும் வேலைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bpclonline.co.in இல் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இது போன்ற புது வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வலைத்தள முகவரியான https://tamiljobportal.com/ இல் விசிட் செய்யவும்.
BCPL ஆட்சேர்ப்பு 2022 மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிய https://www.bpclonline.co.in இணையதளத்தை |பார்க்கவும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மேம்படுத்தப்பட்ட இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தலாம். மேலும் புதியதாக வரவிருக்கும் வேலை அறிவிப்புகள் அறிய எங்கள் இணையதளமானhttps://tamiljobportal.com/ அனுகவும்.
BCPL நிறுவன வேலைக்கான ஆட்சேர்ப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள்:
வேலைக்கு எழுத்துத் தேர்வு (Online / Offline) மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள். மேலும் இதுபோன்ற அரசு வேலைகளை பற்றி அறிய https://tamiljobportal.com/ என்ற இனையதளத்தை அனுகவும்.
BCPL நிறுவன வேலைக்கான ஆட்சேர்ப்புக்காண துறைவாரியான காலிபணியிடங்கள்:
நிறுவனத்தின் பெயர் | அமைப்பின் பெயர் பிரம்மபுத்ரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் |
பதவியின் பெயர் | துணை பொது மேலாளர் (Dy.General Manager), தலைமை மேலாளர் (Chief Manager),
மூத்த மேலாளர் (Sr. Manager), மேலாளர் (Manager) & துணை மேலாளர் (Dy.manager) |
மொத்த காலி பணியிடங்கள் | 36 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பம் செய்ய ஆரம்ப நாள் | 03.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 12.02.2022 |
அதிகாரபூர்வ வலைதளம் | https://www.bpclonline.co.in |
BCPL நிறுவன ஆட்சேர்ப்புக்காண அடிப்படை தகுதிகள்:
கல்வி தகுதி:
தேர்வாளர்கள் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றிருத்தல் 2022 BCPL நிறுவன ஆட்சேர்ப்புக்காண கட்டாய தகுதி ஆகும்.
தேர்வர்கள் பின்வருவனவற்றில் (Any Degree/CA/ICWA/BE) எதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிய BCPL நிறுவனத்தின் அதிகார பூர்வ வலைப்பக்கமான https://www.bpclonline.co.in இல் அறியலாம்.
வயது வரம்பு
துணை பொது மேலாளர் : 51 வயது (அதிகபட்சம்)
தலைமை மேலாளர் : 45 வயது (அதிகபட்சம்)
மூத்த மேலாளர் : 40 வயது (அதிகபட்சம்)
மேலாளர் : 35 வயது (அதிகபட்சம்)
துணை மேலாளர் : 30 வயது (அதிகபட்சம்)
தேர்வு செய்யும் முறை:
வேலைக்கு தேர்ந்தெடுக்கபடுபவர்கள் எழுத்துத் தேர்வு (Online / Offline), குழுக் கலந்தாய்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
- GEN/OBC: ரூ. 600/-
- SC/ST/Ex-Servicemen/PWDs/Women: விண்ணப்பக் கட்டணம் எதும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே எற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்ப விவரங்களை அறிய அதிகார பூர்வ வலைப்பக்கமான https://www.bpclonline.co.in இல் விசிட் செய்யவும்.
BCPL வேலைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- அதிகாரபூர்வ வலைபக்கத்திற்கு செல்ல வேண்டும் (https://www.bpclonline.co.in).
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆணையிணை பதிவிறக்கம் செய்து நன்கு படிக்க வேண்டும்.
- தேவையான ஆவணங்களை அறிவிப்பில் உள்ள படி தயார் செய்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நிரப்பி அத்துடன் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (புகைப்படம்,கையெழுத்து மற்றும் சான்றிதழ்கள்).
- நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
முக்கியமான நாட்கள்:
பணிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 03.01.2022 |
பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் | 12.02.2022 |
விருப்பமுள்ள மற்றும் தகுதி உடைய நபர்கள் 12.02.2022 முன்னர் மேற்கூரிய பணிக்கு விண்ணபித்து பயன் பெறலாம். மேலும் தகவல் பெற கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ வலைதளம் : https://www.bpclonline.co.in.com/
அறிவிப்பு ஆணை : Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Click Here