BEL Recruitment 2023 : ITI முடித்த பட்டதாரிகளுக்கு  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் அப்ரண்டஸ் ட்ரைனிங் !!

BEL Recruitment 2023 : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், பெயிண்டர் மற்றும் எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு துறைகளுக்கான அப்ரெண்டிஸ் பயிற்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 15 காலியிடங்கள் உள்ளன. ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் 22.09.2023 அன்று BEL சென்னையில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

BEL ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Bharat Electronics Limited (BEL)
வேலை வகைApprentice Training
பதவியின் பெயர்Apprentice posts
பயிற்சி காலம்1 year
காலியிடம்15
வேலை இடம்Chennai
நேர்காணல் தேதி`22.09.2023
அதிகாரபூர்வ இணையதளம்https://bel-india.in/ 

BEL ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Electronics Mechanic06
2Fitter06
3Painter (General)02
4Electrician01
மொத்தம்15

BEL ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள் 

வ.எண்பதவியின் பெயர் கல்வி தகுதி 
1Electronics MechanicITI in respective discipline only Indian National and candidates from Tamilnadu can apply.
2Fitter
3Painter (General)
4Electrician

BEL ஆட்சேர்ப்பு 2023 உதவித்தொகை விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்  உதவித்தொகை 
1Electronics MechanicRs.8050/- per month
2Fitter
3Painter (General)
4Electrician

BEL ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள்

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 01.09.2023 தேதியின்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

BEL ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

BEL ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

BEL ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை 

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.09.2023 அன்று BEL சென்னையில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

நேர்காணல் விவரங்கள்

நேர்காணல் நடக்கும் இடம்Bharat Electronics Limited, BEL – Army Road, Opposite to Army Public School, Nandambakkam, Chennai – 600 089
நேர்காணல் நடக்கும் தேதி22.09.2023
நேர்காணல் நடக்கும் நேரம்8.30 a.m.

முக்கிய இணைப்புகள்

BEL Official WebsiteClick Here
BEL Career PageClick Here
BEL Official Notification & Application FormClick Here

Latest Post

Leave a Comment