BDL Recruitment 2023 : பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) அமைப்பு கர்நாடக மாநிலத்தில் ப்ராஜெக்ட் பொறியாளர் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.Sc /B.E / B.Tech / M.E / M.Tech முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 34 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bdl-india.in/. விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட நேர்காணல் 16.09.2023 முதல் 17.09.2023 வரை -ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா,திப்பசந்திரா, பெங்களூரில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 16.09.2023 முன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து, நேர்காணலின் போது சரிபார்க்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
BDL ஆட்சேர்ப்பு 2023 நேர்காணல் முகவரி
நேர்காணல் முகவரி
Aeronautical Society Of India, Suranjan Das Road, Opposite Engine Division, Binna Mangala, New Tippasandra, Bengaluru, Karnataka – 560075. (Landmark Near Vivekananda Metro Station).