krishnagiri.nic.in recruitment 2023 | krishnagiri collector office job vacancy 2023 | krishnagiri job vacancy today | https //krishnagiri.nic.in recruitment | govt job vacancy in krishnagiri for female | krishnagiri employment office jobs
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் குடும்பம் ம்ற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்க படும் பெண்களுக்கு அவசர கால உதவி, மருத்துவ உதவி, மனநல ஆலோசணை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிகமாக தங்க இடம் ஆகியவற்றை அளித்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு ஆட்சேற்ப்பு நடைபெருகிறது. விருப்பமுள்ள சட்ட படிப்பு முடித்த விண்ணப்பத்தாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப விள்ம்பர அறிவிப்பு 16.05.2023 அன்று வெளியாகியுள்ளது. இப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 24.05.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://krishnagiri.nic.in/ என்னும் அதிகாரப் பூர இணையத்தளதில் சென்று பார்த்து கொள்ளவும். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் முழு விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய விவரங்கள்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் காலியிட விவரங்கள்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 க்கான கல்வித் தகுதி
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 க்கான வயது வரம்பு
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 க்கான சம்பள விவரம்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023க்கான தேர்வு நடைமுறை
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023க்கான விண்ணப்பக் கட்டணம்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பிக்கும் முறை
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பத்துடன் இணைக்க படவேண்டிய சான்றுகள்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய குறிப்பு
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய நிபந்தனைகள்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இல் நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கியமான இணைப்புகள்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய விவரங்கள்
நிறுவன பெயர் | கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை |
வேலை வகை | ஒப்பந்த அடிப்படை வேலை |
பணியின் பெயர் | Centre Administrator, Senior Counsellor, Case Worker IT Staff, Multi Purpose Worker, Security Guard/ Driver |
காலியிடம் | 07 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (offline) |
வேலை இடம் | கிருஷ்ணகிரி |
முகவரி | அறை எண்-21, மாவட்ட சமூக நல அலுவகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி-15 |
Email ID | [email protected] |
தொடக்க நாள் | 16.05.2023 |
கடைசி நாள் | 24.05.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://krishnagiri.nic.in/ |
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் காலியிட விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
1. | Centre Administrator | 01 |
2. | Senior Counsellor | 01 |
3. | Case Worker | 02 |
4. | IT Staff | 01 |
5. | Multi Purpose Worker | 01 |
6. | Security Guard/ Driver | 01 |
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 க்கான கல்வித் தகுதி
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1. | Centre Administrator | Diploma in computer / IT with 3 years of experience |
2. | Senior Counsellor | |
3. | Case Worker | |
4. | IT Staff | Literate with 3 years of experience. Only female candidates can apply |
5. | Multi Purpose Worker | Multi-Purpose Worker |
6. | Security Guard/ Driver | 2 years experience |
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 க்கான வயது வரம்பு
வயது வரம்பு பற்றிய எந்த ஒரு தகவலும் இப்பணிக்கான அறிவிப்பில் குறிப்பிட படவில்லை
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 க்கான சம்பள விவரம்
வ.எண் | பதவியின் பெயர் | சம்பள விவரம் |
1. | Centre Administrator | Rs. 30,000/- |
2. | Senior Counsellor | Rs. 20,000/- |
3. | Case Worker | Rs. 15,000/- |
4. | IT Staff | Rs. 18,000/- |
5. | Multi Purpose Worker | Rs. 6,400/- |
6. | Security Guard/ Driver | Rs. 10,000/- |
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023க்கான தேர்வு நடைமுறை
- விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை முதலில் தேர்ந்தெடுக்கப்படும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023க்கான விண்ணப்பக் கட்டணம்
- கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் விண்ணப்ப அறிவிப்பிள் எந்த கட்டணங்களும் குறிப்பிடவில்லை
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பிக்கும் முறை
- முதலில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://krishnagiri.nic.in/ பார்வையிட வேண்டும்
- பிறகு கிளிக் “ Notices” —-> “ Recruitment”
- பிறகு கிளிக் “View (2 MB) “
- விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்தவுடன் அதை பூர்த்தி செய்யவும்
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “ அறை எண்-21, மாவட்ட சமூக நல அலுவகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி-15” என்ற முகவரிக்கு 24.05.2023 ஆம் தேதிக்குள் அனுப்பவும்
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பத்துடன் இணைக்க படவேண்டிய சான்றுகள்
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளை இணைக்க படவேண்டும்
- சமீபத்தில் எடுத்த புகைப்படம்
- பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்
- இருப்பிட சான்றிதழ் நகல்
- பிறப்பு சான்று நகல்
- மூன்றாம் பாலினத்தவர், மாற்று திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற விதவைகள் அதற்குரிய சான்று நகல்
நேர்காணலின் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழின் அசலை சமர்ப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய குறிப்பு
- விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமகவோ சமர்ப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கிய நிபந்தனைகள்
- இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிர்நிணயக்கப் படும் பணி ஆகும்.
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இல் நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
தொடக்க நாள் | 16.05.2023 |
கடைசி தேதி | 24.05.2023 |
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கியமான இணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் pdf | இங்கே கிளிக் செய்யவும் |
Career பக்கத்திற்கான நேரடி இணைப்பு | இங்கே கிளிக் செய்யவும் |
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2023க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைய்ன் Career பக்கத்திற்கான நேரடி இணைப்புத்தளம் ஏதெனும் உள்ளதா?
கிருஷ்ணகிரி- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைய்ன் Career பக்கத்திற்கான நேரடி இணைப்புத்தளம் https://krishnagiri.nic.in/notice_category/recruitment/
விண்ணப்பத்தை நேரடியாக யாரிடம் கொடுக்க வேண்டும்?
அறை எண்-21, மாவட்ட சமூக நல அலுவகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி-15. என்னும் முகவரிக்குச் சென்று கொடுக்க வேண்டும்
விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள் என்று?
24.05.2023