Saturday, February 24, 2024
HomeDegree jobsAIIMS Recruitment 2023 :ஆந்திர மாநிலத்தில் MBBS முடித்தவருக்கு வேலை வாய்ப்பு மற்றும் மாத சம்பளம்...

AIIMS Recruitment 2023 :ஆந்திர மாநிலத்தில் MBBS முடித்தவருக்கு வேலை வாய்ப்பு மற்றும் மாத சம்பளம் Rs.56,100/- !!! 54 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன… 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

AIIMS Recruitment 2023 : ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட்  ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் (AIIMS) – மங்களகிரி  இல் ஜூனியர் ரெசிடெண்ட் பணியிடங்களுக்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MBBS முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 54 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான aiimsmangalagiri.edu.in மூலம்  11.09.2023 முதல் 04.10.2023 வரை ஆன்லைனில் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் நிரப்பப்பட்ட தங்களின் படிவத்தை ஸ்கேன் செய்யப்பட்ட நகலை  நேர்காணலின்  போது சமர்ப்பிக்க வேண்டும்.Walk-in interview 04.10.2023 அன்று AIIMS –  மங்களகிரி இல்   நடைபெறும்.

AIIMS ஆட்சேர்ப்பு 2023  முழு விவரங்கள் 

நிறுவன பெயர்AIIMS – Mangalagiri
வேலை வகைAndhra Pradesh Government Jobs
பதவியின் பெயர்Junior Resident
காலியிடம்54
வேலையிடம்Mangalagiri-Andhra Pradesh
விண்ணப்பிக்கும் முறைOnline ( Form – Fill up)
தொடக்க தேதி11.09.2023
கடைசி தேதி04.10.2023
Walk-in Date04.10.2023
நேர்காணல்  இடம் AIIMS -மங்களகிரி
அதிகாரப்பூர்வ இணையதளம்www.aiimsmangalagiri.edu.in

AIIMS ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Junior Residents54

AIIMS ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Junior ResidentsMBBS

AIIMS ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்  வயது வரம்பு 
1Junior Residents30 Years

AIIMS ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1.Junior ResidentsRs.56,100/-

AIIMS ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • Written Examination 

AIIMS ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

வ.எண்வகைகட்டணம்  
1General/EW & OBCRs.1,500/-
2SC/STRs.1,000/-
3PWDNil

AIIMS ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 11.09.2023 முதல் 04.10.2023 வரை ஆன்லைனில் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் நிரப்பப்பட்ட தங்களின் படிவத்தை ஸ்கேன் செய்யப்பட்ட நகலை  நேர்காணலின்  போது சமர்ப்பிக்க வேண்டும்.

AIIMS ஆட்சேர்ப்பு 2023 நேர்காணல் முகவரி

நேர்காணல் முகவரி 
To       AIIMS Mangalagiri,       Ground Floor,       Admin & Library Building,       Mangalagiri(AP).

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

Walk-in Date 04.10.2023
Time 9 AM

முக்கிய இணைப்புகள்

AIIMS Mangalagiri  Official WebsiteClick Here
AIIMS Mangalagiri Official Notification & Application formClick Here
AIIMS Mangalagiri Online Google FormClick Here

Latest Job alert

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments