coimbatore recruitment 2023 | coimbatore.nic.in recruitment 2023 | https//coimbatore.nic.in recruitment | district health society coimbatore
கோயம்புத்தூர் சுகாதார மாவட்டத்திலுள்ள நலவாழ்வு மையங்களில் மருத்துவமணை பணியாளர் பதவிக்கு 26 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பதவி முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிபடை தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்காகவே ஆட்சேற்ப்பு நடைபெற்வுள்ளது.இப்பதவிகாண விண்ணப்பங்களை 18.05.2023 ல் இருந்து பெறப்படுகின்றன. இப்பதவிகாண விண்ணப்பங்களை 29.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது அதன் பின் அனுப்பிய எந்த ஒரு விண்ணப்பங்களயும் ஏற்றுக் கொள்ள படமாட்டாது. இப்பணி ஆஃப்லைன் (offline) மூலமாக விண்ணப்பிக்க வேனண்டும். வேலை இடம், சம்பள விவரங்கள், விண்ணப்பிப்பதற்கான படிகள், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் முறை போன்ற இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் முழு விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு https://Coimbatore.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை உபயோக்கவும்.
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023 இன் சிறப்பம்சங்கள்
நிறுவன பெயர் | கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை |
வேலை வகை | தற்காலிகமான பணி |
பணியின் பெயர் | மருத்துவமணை பணியாளர் |
காலியிடம் | 26 இடங்கள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (offline) |
வேலை இடம் | கோயம்புத்தூர் |
முகவரி | நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641018 |
தொடக்க நாள் | 18.05.2023 |
கடைசி நாள் | 29.05.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://Coimbatore.nic.in/ . |
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023 இன் காலியிட விவரங்கள்
வ.எண் | பதவியின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
1. | மருத்துவமணை பணியாளர் | 26 |
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான கல்வித் தகுதி
வ.எண் | பதவியின் பெயர் | கல்வி தகுதி |
1. | மருத்துவமணை பணியாளர் | எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான வயது வரம்பு
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் மருத்துவமணை பணியாளர் பதவிக்கு வயது வரம்பு 45வயதாகும்
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான சம்பள விவரம்
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் மருத்துவமணை பணியாளர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூபாய் 8500/- வழங்க பெறுகிறது.
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான தேர்வு நடைமுறை
- விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை முதலில் தேர்ந்தெடுக்கப்படும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான விண்ணப்பக் கட்டணம்
- கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் மருத்துவமணை பணியாளர் பதவி விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணங்களும் குறிப்பிடவில்லை
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023 இன் விண்ணப்பிக்கும் முறை
- முதலில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்ய வேண்டும். அதற்க்கு முதலில் திகாரப்பூர்வ இணையதளத்தை https://Coimbatore.nic.in/ . பார்வையிட வேண்டும்
- பிறகு கிளிக் “ Notices” —-> “ Recruitment”
- பிறகு கிளிக் “APP-HW-III (786 KB) “
- விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்தவுடன் அதை பூர்த்தி செய்யவும்
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “ நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641018” என்ற முகவரிக்கு 29.05.2023 ஆம் தேதிக்குள் அனுப்பவும்
- இணைக்க படவேண்டிய சான்றுகள்:
- சமீபத்தில் எடுத்த புகைப்படம்
- பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்
- இருப்பிட சான்றிதழ் நகல்
- COVID -19 காலத்தில் பணிப்புரிந்திருந்தால் அதற்கான உரிய சான்று நகல்
- மூன்றாம் பாலினத்தவர், மாற்று திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற விதவைகள் அதற்குரிய சான்று நகல்
- பிறப்பு சான்று நகல்
- நேர்காணலின் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழின் அசலை சமர்ப்பிக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023 இன் நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
தொடக்க நாள் | 18.05.2023 |
கடைசி தேதி | 29.05.2023 |
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023 இன் முக்கியமான இணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்ப படிவம் pdf | இங்கே கிளிக் செய்யவும் |
தொழில் பக்கத்திற்கான நேரடி இணைப்பு | இங்கே கிளிக் செய்யவும் |
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQs
ஏதேனும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் தொலைபேசி எண் உள்ளதா?
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் தொலைபேசி எண் 0422-2220351
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான கடைசி நாள் என்று?
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான கடைசி நாள் 29.05.2023 ஆகும்
கோயம்புத்தூர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் ஆட்சேர்ப்பு 2023க்கான விண்ணப்ப படிவம் எங்கு பதிவிறக்கம் செய்ய இயலும்?
https://Coimbatore.nic.in/ என்னும் இணையதளத்தில் சென்று “ Notices” —-> “ Recruitment” கிளிக் செய்தால் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யும் இடம் வரும். அங்கு “APP-HW-III (786 KB) “கிளிக் செய்தால் விண்ணப்பம் பதிவிறக்கம் ஆகும்