Saturday, March 2, 2024

Monthly Archives: June, 2023

எட்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் …. Cochin Shipyard Limited இல் Rigger Trainee apprenticeship க்கு விண்ணப்பிக்கலாம்….

CSL Apprenticeship Recruitment 2023 : Cochin Shipyard Limited (CSL), தொழிற்பயிற்சி பயிற்சிக்கான ரிக்கர் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு 27.06.2023 அன்று வெளியிடப்பட்டது. 8 ஆம்...

மாதம் 1,00,000/- ரூபாய் சம்பளத்தில் Cochin Shipyard Limited ல் வேலைவாய்ப்பு… டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணலாம்…

CSL Recruitment 2023 : Cochin Shipyard Limited (CSL) Executive Trainee பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தந்த துறையில் பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க...

Federal bank ல்  வேலை வாய்ப்பு இதோ வந்தாச்சு… டிகிரி முடித்திருந்தால் போதும்… மறக்காம அப்ளை பண்ணிடுங்க !!!

Federal Bank Recruitment 2023 : Federal Bank அதிகாரி அல்லாத (கிளரிகல்) கேடரில் அசோசியேட் (Associate in Non-Officer (Clerical) cadre) ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை...

RMFL நிர்வாக உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. பட்டதாரிகள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்…

RMFL Recruitment 2023 : ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL) மூத்த மேலாளர் (Senior Manager), மேலாளர் (Manager), துணை மேலாளர் (Deputy Manager), உதவி மேலாளர் (Assistant Manager) மற்றும்...

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு…. ஜூலை 5 ஆம் தேதிக்குள்  மறக்காமல் அப்ளை பண்ணிடுங்க…

Thoothukudi DHS Recruitment 2023 : தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் மருத்துவ அலுவலர் (Medical Officer), முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor), மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior...

எட்டாம் வகுப்பு முடித்தவரா நீங்கள்??? கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் மாதம் 15,700 – 50,000/- ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு…

Kumbakonam Government Fine Arts College Recruitment 2023 : கும்பகோணம் அரசு கவின்கலை கல்லூரியில் Unskilled Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு 22.06.2023 அன்று வெளியிடப்பட்டது. 8...

டிகிரி முடித்தவரா நீங்கள் ?? இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு.. இப்பவே அப்ளை பண்ணுங்க…. மிஸ் பண்ணிடாதீங்க !!!

UPSC Recruitment 2023 : Union Public Service Commission (UPSC) Air Worthiness Officer, Air Safety Officer, Livestock Officer, Junior Scientific Officer, Public Prosecutor, Junior Translation...

1,00,000/- ரூபாய் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு வந்தாச்சு !!! ஜூலை 25  ஆம் தேதிக்குள் மறக்காம அப்ளை பண்ணிடுங்க…

TNPSC Recruitment 2023 : Tamilnadu Public Service Commission (TNPSC) Research Assistant பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு 26.06.2023 அன்று வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்...

B.Ed முடித்தவரா நீங்கள்?? TRB யில் உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ !!! Block Educational Officer பதவிக்கு இப்பவே அப்ளை பண்ணுங்க…

TRB Recruitment 2023 : Teachers Recruitment Board (TRB) , Block Educational Officer (BEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு 05.06.2023 அன்று வெளியிடப்பட்டது. B.Ed முடித்தவர்கள்...

8  ஆம்  வகுப்பு / MBBS / Nursing  படித்தவர்களுக்கு கந்தகோட்டம் ஸ்ரீ குமாரசாமி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு….

TNHRCE Chennai Recruitment 2023 : Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) கந்தகோட்டை ஸ்ரீ முத்துக்குமாரசாமி தேவஸ்தானத்தில் மருத்துவ அலுவலர் (Medical Officer), பணியாளர் செவிலியர் (Staff...

Most Read